- Advertisement -
ஆந்திரா முதல்வர் சந்திரபாபுவை சந்தித்து நடிகர் சிரஞ்சீவி ₹ 1 கோடி ரூபாய் வெள்ளநீவாரண நிதி வழங்கினார்.


ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் பிரபல திரைப்பட நடிகர் சிரஞ்சீவி சந்தித்தார். அப்போது ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு தனது சார்பில் ₹.50 லட்சமும், அவரது மகனும் நடிகருமான ராம் சரண் சார்பில் ₹.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

அப்போது பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு சேவை திட்டங்களில் எப்போதும் முன்னணியில் இருக்கும் நடிகர் சிரஞ்சீவி மழை வெள்ள பாதிப்பிற்கு ₹ .1 கோடி ரூபாய் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

