spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி

மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி

-

- Advertisement -

மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி.

மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்களுக்கு இன்று முதல் இன்ஃபுளுயன்சா காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி

we-r-hiring

தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா மற்றும் தொரோனா வைரஸ் தொற்று வெகம் எடுக்க தொடங்கியுள்ளது. அதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று பொதுமக்கள் தனிமனித இடைவேளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் தனிமைபடுத்திகொள்ள வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து கொண்டுள்ளது.

மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி

இந்நிலையில், மருத்துவர்களுக்கு இன்ஃபுளுயன்சா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்தனர்.

MUST READ