- Advertisement -

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. 4,71,59,124 பேர் இதுவரை வாக்கு செலுத்தி உள்ளனா்.

கடந்த 2021 தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வாக்களிக்க இன்னும் அரை மணி நேரம் மட்டுமே உள்ளதால், வாக்குப் பதிவு விறுவிறுப்புடன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின
