- Advertisement -
அமைச்சர்களின் பெயர்களை தெளிவாகவும் சரியாகவும் கூறிய சிறுவனை நேரில் அழைத்து அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
அமைச்சர்களின் பெயர்களை சிறுவன் ஒருவர் மிகவும் தெளிவாகக் கூறிய நிலையில், அவரது திறமையைப் பாராட்டிய அமைச்சர் ராஜ்மோகன், அந்த சிறுவனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது சிறுவனிடம் அன்பாகப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இவரு யாரு?” எனக் கேட்க, அதற்கு சிறுவன் “நீங்கதான்” என பதிலளித்ததாக கூறப்படுகிறது. சிறுவனின் பேச்சுத்திறனை ரசித்த அமைச்சர், அவரை பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
கதர் ஆடைகள், கிராமப் பொருட்களை வாங்குங்கள் – காந்தி ஜெயந்தியில் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்!
