Tag: Ministers

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிதிஅமைச்சர்கள் ஆலோசனை

டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு முன்பாக எதிர்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதிஅமைச்சர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில்...

ஊழல் தடுப்பு சட்டம் கீழ் அதிகாரிகளுக்கு எதிராக வேகமாகவும்…மந்திரிகளுக்கு மந்தமாகவும் செயல்படுகிறது – நீதிபதி கண்டனம்

ஊழல் தடுப்பு சட்டம் என்பது  தாசில்தார் போன்ற கீழ் அதிகாரிகளுக்கு எதிராக வேகமாக செயல்படும் என்றும் அதேநேரம் அமைச்சர் போன்ற உயர் பதவி வகிப்பவர்களுக்கு எதிராக வேகம் குறைந்துவிடும் என முன்னாள் அமைச்சர்...

தமிழர்களை அழைத்து வரும் பணி தீவிரம் – முதல்வர் அறிவிப்பு…

ஈரானில் இருந்து நாடு திரும்புவோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கண்டறிந்து அழைத்து வரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் நிலமை கண்காணிக்கப்பட்டு தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர்...

முதல்வர் மருந்தகம் குறித்து தவறான செய்தி…கூட்டுறவு துறை விளக்கம்

முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட்  உணவுப் பொருட்கள் மற்றும் மாவு வகைகள்  விற்கப்படுவதாகவும் வாடிக்கையாளர்  வரத்து குறைவாக உள்ளதாகவும்  மக்கள் எதிர்பார்க்கும் மருந்து வகைகள் கிடைக்காத நிலை உள்ளதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது....

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் மகன் நீக்கம்

ரூ.17 கோடி மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மகன் அதிமுகவில் இருந்து நீக்கம்.தூத்துக்குடி மாநகராட்சி 19ஆவது வார்டு கவுன்சிலராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தாா். அவருடைய சகோதரி பொன்னரசு என்பவர் ராஜாவின் நிறுவனத்தில்...

2025 – 26-ல் புதிதாக 4 கல்லூரிகள்.. முதல்வர் அறிவிப்பு!

2025-26 கல்வியாண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லலூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளாா்.புதுமைப் பெண் திட்டம், தமிழ்புதல்வன் போன்ற திட்டங்களால், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. எனவே, கிராமப்புற...