Homeசெய்திகள்தமிழ்நாடுவண்டலூர் ஊனமாஞ்சேரி காவல்துறை பயிற்சி அகாடமியில் முதலமைச்சர் விஜய் – 25 DSP-க்களுடன் குழு புகைப்படம்...

வண்டலூர் ஊனமாஞ்சேரி காவல்துறை பயிற்சி அகாடமியில் முதலமைச்சர் விஜய் – 25 DSP-க்களுடன் குழு புகைப்படம் – காவல்துறை பயிற்சி நிறைவு விழா

-

- Advertisement -

சென்னை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறை பயிற்சி அகாடமியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.வண்டலூர் ஊனமாஞ்சேரி காவல்துறை பயிற்சி அகாடமியில் முதலமைச்சர் விஜய் – 25 DSP-க்களுடன் குழு புகைப்படம் - காவல்துறை பயிற்சி நிறைவு விழா

25 DSP-க்களுடன் குழு புகைப்படம்

we-r-hiring

பயிற்சியை நிறைவு செய்த 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பயிற்சி நிறைவு செய்த காவல் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இணைந்து எடுத்துக்கொண்ட இந்தப் புகைப்படம் நிகழ்வின் முக்கிய தருணமாக அமைந்தது.

புதிய பொறுப்புகளுக்கு தயாரான அதிகாரிகள்

காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சியை நிறைவு செய்துள்ள 25 அதிகாரிகளும் தங்களது அடுத்தகட்ட காவல் பணிக்கு தயாராகியுள்ளனர். பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் அவர்களுடன் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு CPM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்

MUST READ