Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் விஜய்யுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் சந்திப்பு!

முதலமைச்சர் விஜய்யுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் சந்திப்பு!

-

- Advertisement -

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் மற்றும் பண்டா சீனிவாச பாபு ஆகியோர் சந்தித்துப் பேசினர்.முதலமைச்சர் விஜய்யுடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் சந்திப்பு!

இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சந்திப்பின் நோக்கம் மற்றும் பேசப்பட்ட விவரங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

we-r-hiring

முதலமைச்சர் விஜய்யை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் சந்தித்துப் பேசியது கவனம் பெற்றுள்ளது.

தலைமைச் செயலகம் வரை பாதித்த மின்தடை: போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்

MUST READ