spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு திரைப் பிரபலங்கள் வாழ்த்து!

நடிகர் ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு திரைப் பிரபலங்கள் வாழ்த்து!

-

- Advertisement -

 

நடிகர் ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு திரைப் பிரபலங்கள் வாழ்த்து!
Photo: Ram Charan

நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

we-r-hiring

அஜித்துடன் மீண்டும் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ராம் சரணுக்கும், உபாசனாவுக்கும், கடந்த 2012- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது. இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஆதிபுருஷ் படத்தை உடனே தடை செய்க! மோடிக்கு கடிதம்

இதற்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தாயும், சேயும் நலமுடன் இருக்க வேண்டி, மருத்துவமனை வளாகத்தில் ராம் சரண் ரசிகர்கள் சார்பில் பூஜைச் செய்யப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு குழந்தைப் பிறந்துள்ளதால், அவரது ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும், பலூன்களை வானில் பறக்கவிட்டும், கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர்.

MUST READ