spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்புகள் விற்பனை!

தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்புகள் விற்பனை!

-

- Advertisement -

 

தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்புகள் விற்பனை!
File Photo

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான ஆர்டர்கள் வரவேற்கப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

we-r-hiring

ஆசிய விளையாட்டு- ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம்!

அதன்படி, காஜூ கட்லி (250 கிராம்) 260 ரூபாய்க்கும், நட்ஸ் அல்வா (250 கிராம்) 190 ரூபாய்க்கும், மோத்தி பாக் (250 கிராம்) 180 ரூபாய்க்கும், காஜூ பிஸ்தா ரோல் (250 கிராம்) 320 ரூபாய்க்கும், நெய் பாதுஷா (250 கிராம்) 190 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் சிறப்பு இனிப்புகள் விற்பனை!
Photo: Aavin

ஐந்து வகை இனிப்புகள் அடங்கிய தொகுப்பு (500 கிராம்) ரூபாய் 450- க்கு ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!

அதேபோல், ஜாமூன், பால்கோவா, மிக்ஸர், நெய் முறுக்கு போன்றவரையும் விற்பனைச் செய்யப்படும் என்று அறிவித்துள்ள ஆவின் நிறுவனம், அதன் விலை பட்டியலையும், ஆர்டர் செய்வதற்கான தொலைபேசி எண்களையும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

MUST READ