spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 960 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 960 உயர்வு!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது; ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 960 உயர்ந்துள்ளது.

we-r-hiring

மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலை அளிப்பதாக ராமதாஸ் ட்விட்

இன்று (டிச.14) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 960 உயர்ந்து, ரூபாய் 46,560- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 5,820- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று முதல் டோக்கன் விநியோகம்…..4 மாவட்டங்களில் அக்டோபர் மாத மின்கட்டணம்!

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 2.50 உயர்ந்து ரூபாய் 79.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ