- Advertisement -
மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் பிரமயுகம் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டு பூதகாலம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை இயக்கியவர் ராகுல் சதாசிவம். இப்படத்தின் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்த ராகுல், அடுத்ததாக மம்மூட்டியை வைத்து இயக்கியிருக்கும் மலையாள திரைப்படம் தான் பிரமயுகம். மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்
