- Advertisement -
ராஜஸ்தான் மாநிலம் பராத்பூரில் மொரினா என்ற இடத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 என்ற விமானங்கள் விழுந்து நொறுங்கியது.


குவாலியரில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் விபத்திற்குள்ளாகி உள்ளது.

போர் விமானங்கள் விழுந்த இடத்தில் மேலும் ஒரு விமானம் விழுந்ததாக தகவல்.மீட்பு நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
