spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்

சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்

-

- Advertisement -

அரசை குறை கூற இது நேரமில்லை.... நாளை மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு.... கமல்ஹாசன் பேட்டி!

நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை, என உலக மகளிர் தினத்தில் மக்கள் நீதிமய்ய தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை. அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம் சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன். என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ