spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுகுஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

-

- Advertisement -

 

குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

we-r-hiring

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், கடைசி வரை நின்று 81 ரன்களைக் குவித்தார். மற்றவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது.

“இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் 2- வது வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவுச் செய்தது.

MUST READ