Apc News Desk

Exclusive Content

மயிலம் முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விழா: ஊஞ்சல் அலங்காரத்தில் சுவாமி தரிசனம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி...

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

2026 சட்டமன்றத் தேர்தலில்; அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவெடுப்பார்- செல்லூர் ராஜூ

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்...

அறிமுகம் இல்லாதவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொன்ன பெரியவருக்கு வாழ்த்து குவிகிறது

நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர்களுக்கு வாழ்த்து சொல்லி புத்தாண்டை கொண்டாடும் மக்கள் மத்தியில் அறிமுகமே இல்லாமல் சாலையில் செல்பவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து சொல்லும் முதியவரின் செயல் பாராட்டு பெற்றுள்ளதுநாடு முழுவதும் புத்தாண்டு...

அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – துணை முதல்வர் வேண்டுகோள்

கனமழையின் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.சென்னை பூந்தமல்லி அருகே உள்ள...

நாளை முதல் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – பாலச்சந்திரன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது...

தமிழகத்தில் வரலாறு காணாத பாதிப்புகள்; ஒன்றிய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி; அரசு ஊழியர் கைது

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் ஏமாற்றிய தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.அமைச்சர் தெரியும் அதிகாரிகள் தெரியும் என கூறி பண மோசடியில்...