APC NEWS EDITOR

Exclusive Content

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...

தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!

பெரம்பூரில் ஒரு வயதையும்,  திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை...

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…

ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில்  ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

காங்கிரஸின் கபட நாடகம்… தோலுரித்த நரசிம்ம ராவின் அண்ணன்..!

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடத்துக்கு இடம் ஒதுக்கிய விவகாரத்தில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் அண்ணன் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த சர்ச்சைக்கு இடையில் நரசிம்ம ராவின்...

பும்ராவின் இரட்டை சதம்… உலகின் நம்பர்-1 வீரர்… சாதனைமேல் சாதனை..!

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாக்சிங் டே டெஸ்டின் நான்காவது நாளில் சாம் கான்ஸ்டாஸை வெளியேற்றினார். இது அவரது 199வது விக்கெட்....

முதல்வர் ஸ்டாலின் போஸ்டர் மீது தாக்குதல்… மூதாட்டியை தேடும் போலீஸ்..!

சென்னையில் மெட்ரோ தூணில் ஓட்டப் பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் சுவரொட்டி மீது, முதாட்டி ஒருவர் செருப்பு மற்றும் மண்ணை வாரி வீசும் விடியோ காட்சி, வலைதளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், சம்...

ஆஸி., டெஸ்டில் 122 ஆண்டுகள் சாதனையை முறியடிப்பு… 35 நாட்களில் இரண்டு கனவுகளை நிறைவேற்றிய நிதீஷ் ரெட்டி..!

பெர்த்தில் அறிமுகம், இப்போது மெல்போர்னில் வரலாற்று சதம். டீம் இந்தியாவின் இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி தனது இரண்டு பெரிய கனவுகளை சுமார் 35 நாட்களுக்குள் நிறைவேற்றினார். டீம் இந்தியாவுக்காக டெஸ்ட்...

10 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட மன்மோகன் சிங்கிற்கு 1000 அடி நிலம் தர முடியாதா..? பாஜகவின் ஓரவஞ்சனை..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம், நினைவிட விவகாரம் அரசியல் மோதலாக மாறியுள்ளது. ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. மன்மோகனின் இறுதிச் சடங்குகளுக்கு சிறப்பு நிலம் வழங்காதது...

யார் இந்த முகுந்தன்..? அன்புமணியின் மகள்களைவிட அதிகம் பாசம் காட்டும் ராமதாஸ்..!

பரசுராமனை பாமகவின் இளைஞர் அணித் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். அதற்கு பாமக தலைவர் அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.அவன் (முகுந்தன்) கட்சியில் இணைந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. அவனுக்கு இளைஞரணித் தலைவர்...