APC NEWS EDITOR

Exclusive Content

வியாபாரமே ஆகாத விஜய்! வெளுத்து வாங்கிய கோட்டீஸ்வரன் !

பாஜக, திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் தீவிர அரசியல் பேச...

திமுகவில் ஓபிஎஸ்? ஸ்டாலின் தரும் பதவி? தென்மாவட்ட வியூகம் ரெடி! துக்ளக் இதயா நேர்காணல்!

ஓபிஎஸ் என்டிஏவில் கூட்டணி அமைத்தால் அவரால் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது....

தவெகவை ஓரம் கட்டிய இ.பி.எஸ்.! பிரேமலதா, ராமதாஸ் வைத்த செக்! ஆர்.மணி நேர்காணல்!

விஜய் தனித்து போட்டியிடும் பட்சத்தில் திமுக எதிர்ப்பு வாக்குகள் மூன்றாக பிரியும்....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆதிக்கத்திற்கு எதிரான இதழியல் போர்!

பேராசிரியர் இரா.சுப்பிரமணி இந்திய இதழியல் வரலாற்றில்...ஏன், உலக இதழியல் வரலாற்றிலேயே ஒரே கருத்தியலுக்காக...

பிராட்வே பேருந்து நிலையம் இன்று முதல் இடமாற்றம்: தீவுத்திடல் மற்றும் ராயபுரத்தில் புதிய முனையங்கள் தொடக்கம்

சென்னையின் மிக முக்கியமான மற்றும் பழமையான போக்குவரத்து மையமான பிராட்வே (பாரீஸ்)...

எம்புரான் படத் தயாரிப்பாளரின் சென்னை அலுவலகத்தில் அதிரடி… அமலாக்கத்துறை சோதனை..!

எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர் .மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ்...

கட்சத்தீவு மீட்பு… அதிமுக – பாஜகவின் கபட நாடகங்கள்: ஒரே ஒரு கடிதமாவது எழுதினாரா மோடி..?

''கச்சத்தீவு மீட்பை, குத்தகைக்குப் பெறுவதாகச் சுருக்கியவர் ஜெயலலிதா'' என முரசொலி தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.அதில், ''தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கச்சத்தீவை மீட்போம் என்ற...

பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

''கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டுள்ளார்.மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய...

பீகாரில் அதிர்ச்சி- வக்ஃபு மசோதாவுக்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சி எம்.எல்.ஏ ராஜினாமா..!

வக்ஃபு திருத்த மசோதாவிற்கு  ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த முஸ்லிம் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான காசிம் அன்சாரி ராஜினாமா செய்தார். இது பீகார் தேர்தலுக்கு முன்பு ஐக்கிய ஜனதா...

வஃக்பு திருத்த மசோதா… விஜய் எடுத்த முடிவு… முதல்முறையாக வீதிக்கு வரும் தவெக..!

''ஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்! இந்திய அரசியலமைப்பு மாண்பை உறுதிப்படுத்த வேண்டும்''என வஃக்பு மசோதாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.இதுகுறித்து...

அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன்: அட்ராசிட்டி கிளப்பும் ர.ர-க்கள்..!

‘‘நான் பாட்டுக்கு சிவனேனு தான்டா இருந்தேன்… உசுப்பேத்தி உசுப்பேத்தியே…’’ வடிவேலுவின் இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ… அ.தி.மு.க.வில் சீனியரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கு நன்றாக பொருந்தும் என்கிறார் மலைக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த...