Kalyani T
Exclusive Content
“PM விஜய்-ஆ? அகலக் கால் வைக்கும் தவெக!” – விஜய் அரசியல் எதிர்காலத்திற்குப் ஆபத்தா? மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடி பேட்டி!
தமிழக அரசியலில் களமிறங்கி 100 நாட்களை எட்டவுள்ள தமிழக வெற்றிக் கழகம்...
நூறு நாள் ஆட்சி: மக்களின் நம்பிக்கையா அல்லது ஏமாற்றமா? – அரசியல் களம் பற்றிய அனல் பறக்கும் பார்வை!
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட புதிய அரசின் நூறு...
கூட்டணியில் இருந்தால் மதிப்பார்கள், இல்லையெனில் மிதிப்பார்கள்: பி. சண்முகம் அதிரடி பேட்டி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி. சண்முகம் விகடன் தொலைக்காட்சிக்கு...
ஈரான் – கத்தார் நேரடி மோதல்: பிடியில் சிக்கிய விமானிகளும், வெடிக்கும் புதிய சர்ச்சையும்!
மேற்காசியாவில் ஏற்கனவே அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களால் ரத்தமும் சதையுமாகப்...
மாணவர் படுகொலை & தமிழக அரசின் 100 நாள் ஆட்சி: சாட்டை துரைமுருகன் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கஞ்சா பயன்பாட்டைத் தட்டிக்கேட்ட...
ஈவிஎம் வேண்டாம், மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்: உச்ச நீதிமன்றத்தை நாட திமுக திட்டம்!
இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) பயன்பாடு...
செளத் இண்டியன் சினி டெலிவிஷன் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் கட்டடத்திற்கு மீண்டும் சீல்
"செளத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன்" கட்டடத்திற்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது!
அடுத்தகட்ட பணிக்காக, கட்டிட உரிமையாளருக்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் நிறைவடைந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும்...
ஆவடி மக்கள் மனதளவில் மாற வேண்டும் – 3
ஆவடி மக்கள் மனதளவில் மாற வேண்டும் !!
நமது சமூதாயம் சிறிது சிறிதாக சிதைந்து வருவதற்கு ஆவடியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆவடியில் உள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக போன்ற...
சி.வி.ஆர்.டி.இ-ன் 48வது வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (CVRDE) 48வது வளர்ச்சி நாளைக் (Raising Day) 15th ஏப்ரல் 2023 அன்று கொண்டாடியது.டி.ஆர்.டி.ஓ.வின் (DRDO) கீழ் இயங்கும் போர் ஊர்தி ஆராய்ச்சி...
பக்ரைனில் விபத்தில் சிக்கியவர் மீட்பு – தமிழக அரசு நடவடிக்கை
வெளிநாட்டில் ஆபத்தான நிலையில் இருந்தவர் மீட்பு - தமிழக அரசு நடவடிக்கை
பக்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்தார். தமிழக அரசின் தீவிர முயற்சியால்...
கந்து வட்டி வழக்கில் இந்து மக்கள் கட்சி தலைவர் கைது
கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவர் கைது.
கல்லூரியின் பேராசிரியரின் மனைவியை கழுத்தைப் பிடித்து தள்ளி காயம் ஏற்படுத்தி உள்ளார். தற்பொழுது கல்லூரி பேராசிரியரின் மனைவி...
நடிகர் மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் சாதனை – வாழ்த்திய ஏ.ஆர் ரகுமான்
மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்று ஐந்து தங்கப்பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்!
தியாகமும் சரியான முடிவுகளுக்கும் பாராட்டுகள் என மாதவன் மற்றும் அவர் மனைவியை பாராட்டி ஏ.ஆர்...
