News Desk
Exclusive Content
விஜயை மிரட்டிய பாஜக? தவெக கூட்டணிக்கு எந்த கட்சிகள் வரும்? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
அதிமுகவை தாக்கி பேசியிருப்பதன் மூலம் அக்கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணையமாட்டோம் என்று...
தவெக டுபாக்கூர் பார்ட்டி! மொழிப்போர் பற்றி விஜய்க்கு என்ன தெரியும்? அய்யநாதன் நேர்காணல்!
விஜய்க்கும், தமிழர்களுடைய பண்பாட்டிற்கும், தமிழர்களுடைய அரசியலுக்கும், மொழி பக்திக்கும் எந்த வித...
”பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து ஆட்சி செய்யும் திமுக” – உதயநிதி
பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்...
விஜய்க்கு டெபாசிட் தேறாது! விளாசும் தராசு ஷ்யாம்!
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிட்டால், அவருடைய கட்சியினால் டெபாசிட்...
அதிமுகவை விமரசித்த நடிகர் விஜய்-யை கண்டித்து மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்…
அதிமுகவை ஊழல் கட்சி என நடிகர் விஜய் விமர்சித்ததையடுத்து அவருக்கு சிவகங்கை...
ஆட்டோ ஓட்டுனரின் மனிதநேய செயல்…கிராமசபையில் பாராட்டி கௌரவித்த சட்டமன்ற உறுப்பினர்….
25 சவரன் தங்க நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிராம சபையில் ...
“மகாகவி பாரதி களஞ்சியம்” நூல் முன்பதிவு தொடக்க விழா- பாரதியார் நினைவு இல்லதில் நடைபெற்றது
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லதில், "மகாகவி பாரதி களஞ்சியம்" என்னும் நூல் அறிமுக விழா மற்றும் முன்பதிவு தொடக்க விழா நடைபெற்றது, இதில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்...
ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் நீடிக்க வைப்பது தமிழர்களை அவமானப் படுத்தும் செயல் – கே. பாலகிருஷ்ணன்
தமிழக ஆளுநர் மீண்டும் மீண்டும் திருவள்ளுவரை மட்டுமல்ல , தமிழ் சமுதாயத்தை களங்கப்படுத்தி வருகிறார் , அவரது பதவிக்காலம் முடிந்தும் ,இன்னும் நீடித்திருப்பது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயலாகும் , ஒன்றிய அரசு...
இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், கட்டண நிர்ணயக் குழுவுக்கும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும் , கட்டண நிர்ணயக் குழுவும் இரண்டு வாரங்களில் மனு குறித்து பதிலளிக்கும்படி சென்னை...
ஜாதி, மதம், மொழி என்ற பிரிவினைகளை நாம் கடக்க வேண்டும் – ஆளுநர்
நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பாரதத்தில் பிரிவினை உருவாக்க, நல்லிணக்கத்தை கெடுக்க, குறுகிய சுய லாபத்திற்காக, ஜாதி மதம், மொழி என பிளவுபடுத்த தற்போது பல கருத்துகள் பரவுகிறது. ஜாதி, மதம்,...
சிறை கைதிகளை காணொளி மூலம் நிறுத்த நடவடிக்கை
சிறைவாசிகளை நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தாமல் காவல்நீட்டிப்பு செய்யவும், வழக்கு விசாரணையை மேற்கொள்ளவும் காணொளி காட்சியமைப்பு வசதி 19 சிறைகள் மற்றும் சிறை துறை தலைமையகம் ஆகிய 160 இடங்களில் காணொளி காட்சியமைப்பு வசதியை...
108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.
பர்கூர் வனப்பகுதியில் நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் சேர்ப்பு.பர்கூர் மலையில், எலச்சிபாளையம் மலைகிராமத்தை சேர்ந்த மாதையன் மனைவி சின்னமாதி(20) என்பவருக்கு நள்ளிரவில் 2.30 மணி அளவில்...
