saminathan

Exclusive Content

​”நீ செத்தா யாரும் வரமாட்டாங்க” – நடிகர் பார்த்திபனுக்கு சாபமிட்ட இயக்குநர்..

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு, அவரது உதவி இயக்குநர்களில் ஒருவர் தனக்கு...

வேலுமணி அமைச்சராக இருந்தபோதைய 54 மாநகராட்சி பணி நியமனங்கள் செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில்...

பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு: நிரந்தர கௌரவத் தலைவராக கே.பாக்யராஜ் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் 'நிரந்தர கௌரவத் தலைவராக' தமிழ் சினிமாவின்...

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில்,...

“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு...

சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு...

ஸ்டாலின் பிரிவினைவாதியா? கதறும் வடஇந்திய மீடியாக்கள்!

முதல் மாநில சுயாட்சி தீர்மானத்தை போட்டதற்கு பிறகு திமுக என்ன பிரிவினைவாதம் பேசியது? அல்லது தமிழ்நாட்டில் என்ன பிரிவினைவாதம் வந்தது? என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிரான விமர்சனங்கள்...

அடி மேல் அடி! அலறும் அமித்ஷா! ஷ்யாம் சுட்டிக்காட்டிய சம்பவம்!

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் காரணமாக அரசியல் சாசன நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து  முயற்சிகளும் மேற்கொள்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின்...

மாநில சுயாட்சி தீர்மானம்! வரலாறு திரும்புது… பாஜக பதறது! 

மாநில சுயாட்சி கொள்கையில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் உறுதியாக இருந்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள மாநில சுயாட்சி தீர்மானத்தின் முக்கியத்துவம் குறித்து...

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை...

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி ‘எஸ்.டி.ஆர் – 49’ படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் சிலம்பரசன்!

ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 49-வது படமான 'எஸ்டிஆர் - 49' படத்திற்கான இசை பணிகள் தொடங்கியுள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிலம்பரசன் தற்போது பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்...

ரூ.14,000 கோடி மோசடி: வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவை சேர்ந்த பிரபல...