saminathan
Exclusive Content
டெல்லியில் வாக்காளர் பட்டியல் திருத்தம்… SIR விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!
தலைநகர் டெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத்...
மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு தொடங்கியது – லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட...
25 ஆண்டுகால உழைப்புக்கு இதுதான் பரிசா?” – சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ.-விடம் பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ் ஆவேசப் புகார்!
"25 ஆண்டுகளாகத் தளபதி விஜயின் ரசிகராக, மக்கள் இயக்கத் தொண்டனாக உழைத்த...
மேற்கு ஆசியப் போர் நேரலை: மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு தொடங்கியது!
மேற்கு ஆசியாவில் (Middle East) பதற்றமான போர்ச் சூழல் நிலவி வரும்...
ஏசி வாங்கிய கூலித் தொழிலாளிக்கு ₹17,059 மின் கட்டணம்! மின்வாரிய அலட்சியத்தால் ஆண்டிபட்டி அருகே குடும்பத்தினர் திகைப்பு!
கடந்த பிப்ரவரி மாதம் வரை 1000 ரூபாய்க்குக் குறைவாக மின் கட்டணம்...
ஆவடி ரயில் நிலையத்தில் கோச் டிஸ்ப்ளே போர்டுகள் இல்லை: பயணிகள் கடும் அவதி
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் மிக முக்கியமான ஒரு இரயில்...
திமுக கூட்டணியை சிதறடிக்க ஒருபோது இடம் தரமாட்டோம்! திருமாவளவன் திட்டவட்டம்!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இடம் தராது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அங்கீகார...
திமுகவுக்கு போட்டியா? விடலைப் பையன் விஜய்! கொதிநிலையில் திருமாவளவன்!
தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என எடப்பாடி பழனிசாமிக்கும், விஜய்க்கும் இடையே போட்டி நிலவுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில்...
அதிமுகவை பலி கொடுத்த எடப்பாடி! அமித்ஷா காலில் அடக்கம்!
சசிகலாவிடம் இருந்து மீட்ட அதிமுகவை, அமித்ஷா காலில் விழுந்ததன் மூலம் அடக்கம் செய்துவிட்டார்கள் என்று அதிமுக நிறுவனர்களில் ஒருவரான திருச்சி சவுந்தர் விமர்சித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு...
டெல்லியை விட்டு நகரக்கூடாது! அண்ணாமலையை முடக்கிய அமித்ஷா!
அதிமுக - பாஜக கூட்டணி அமைவது என்பது அண்ணாமலைக்கு பின்னடைவு தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் டெல்லிக்கு சென்றுள்ள அண்ணாமலை இன்னும் தமிழ்நாடு...
திருமாவளவனுக்கு எதிராக தவெக! ஆதவை விளாசும் ஆளூர் ஷாநவாஸ்!
வேங்கைவயல் விவகாரத்தில் விசிகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா தவறான தகவல்களை பரப்புவதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.தவெக பொதுக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது ஆதவ் அர்ஜுனா முன்வைத்த...
சி ஓட்டர் சர்வே! விஜயின் பித்தலாட்டம்! ஆளூர் ஷாநவாஸ் நேர்காணல்!
அதிமுக உடன் விஜய் கூட்டணி அமைக்க திட்டமிருந்த நிலையில், அதிமுக பாஜக அணிக்கு சென்று விட்டதால் வேறு வழியின்றி அவர் திமுகவை தனியாக எதிர்ப்பதாக கூறியுள்ளார் என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர்...
