saminathan

Exclusive Content

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி...

அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆர்.ஜே.டி. எம்.பி. மனுத் தாக்கல்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளை நிதியில் நடைபெற்றுள்ளதாகக்...

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: 3 பேரை காவலில் எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ.விடம் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்கப்...

நல்லவர் – அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளும் எதிர் எதிரானது” – சென்னையில் ஆளுநர் அர்லேகர் பரபரப்பு பேச்சு!

"நல்லவர் - அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளுமே ஒன்றுக்கொன்று எதிர் எதிராகவே...

சம்பளம் குறைவாக இருந்தாலும் ITR தாக்கல் கட்டாயம்…இந்த 3 நிபந்தனைகள் இருந்தால் அபராதம் உறுதி!

வருமானம் வரி வரம்புக்குள் இல்லையென்றாலும், சிலருக்கு ஐடிஆர் (Income Tax Return)...

“இதுதான் விஜய் சொன்ன தூய சக்தி அரசியலா?” – த.வெ.க. அரசை விமர்சித்த டிடிவி தினகரன்

"ஒருபுறம் போதைப்பொருள் சர்ச்சை அமைச்சர், மறுபுறம் நிழல் முதலமைச்சராகச் செயல்படும் அமைச்சர்,...

அதிமுக + பாஜக கூட்டணியால் 1996 வரலாறு திரும்புமா? அந்த “11 மாதம்” பிளான்!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்களே உள்ள நிலையில், அடுத்து வரும் மாதங்களில் திமுக அரசுக்கு பாஜக பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.1996 சட்டமன்ற தேர்தலில்...

அண்ணாமலையிடம் பஞ்சாயத்து! அடுத்த பிரதமராகும் அமித்ஷா! உள்குத்தை சொல்லும் தராசு ஷியாம்!

தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை நீக்குவதற்கு நாள் குறித்தாகிவிட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலின் பின்னணி குறித்து...

செங்கோட்டையன் உயிருக்கு ஆபத்து? அண்ணாமலை ராஜினாமா! ஆடிப்போன இபிஎஸ்!

அதிமுக - பாஜக இடையிலான கூட்டணிக்கு இடையூறாக இருப்பார் என்பதால் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என்றும், அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்ன வார்த்தைகள் அதனை உறுதி படுத்துவதாகவும்...

அமித்ஷாவின் ஒரே டிமாண்ட் “இதுதான்”! பலிகடாவாகும் தலைவர் யார்? பகீர் தகவலை பகிர்ந்த எஸ்.பி. லட்சுமணன்!

ஒன்றுபட்ட அதிமுகவால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்கிற முடிவுக்கு பாஜக தலைமை வந்து விட்டதாகவும், அந்த அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடேவே பாஜக விரும்புவதாகவும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுக...

நாடாளுமன்றத்தில் நடைபெறும் கொடுமைகள்! பட்டியல் போட்டு பொளந்த திருச்சி சிவா!

பிரதமர் மோடி, தேசிய கூட்டணி தலைவர்களால் தேர்வு செய்யப்பட்டு அந்த பதவிக்கு வந்துள்ளார் என்றும், அவர் பாஜக எம்.பி.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆகவில்லை என்றும்  மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா...

சிறுபானமையினர் கையில் லகான்! விஜயின் அறியாமை! உடைத்துப் பேசும் பழ.கருப்பையா!

எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் நம்பிக்கையை பெற முயற்சித்து தோல்வி அடைந்ததால் வேறு வழியின்றி பாஜக உடன் கூட்டணிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி...