santhosh
Exclusive Content
ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்
அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக...
வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...
‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
‘போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க. நிர்வாகி’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தி.மு.க. நிர்வாகி என்பது வெட்கக்கேடானது என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.14 ஆண்டுகளை நிறைவு செய்த விண்ணை தாண்டி வருவாயா!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி...
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு!
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார் வழக்கை மீண்டும் விசாரிக்க எம்.பி., எம்.எல்.ஏ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரீ-ரிலீஸ் ஆகும் விஜயின் ‘கில்லி’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!வீட்டுவசதி வாரிய முறைகேடு...
16 வகை உணவுகளை 20 நிமிடங்களில் சாப்பிட்டால் பரிசு!
ஈரோடு அருகே புதிய உணவகத் திறப்பு விழாவையொட்டி, சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.நான்காவது முறையாக இணைகிறதா ‘ராட்சசன்’ பட காம்போ?ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் சாலையில் பாபு என்பவர் புதிதாக உணவகம் திறந்துள்ளார்....
“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டி”- ஜி.கே.வாசன் எம்.பி. அறிவிப்பு!
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. அறிவித்துள்ளார்.இணையத்தில் லீக் ஆகும் தனுஷ் 51 பட காட்சிகள்!சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செய்தியாளர்களைச்...
பிரதமரின் வருகையையொட்டி, மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.இந்தியாவிலேயே அதிநவீன வசதிகளுடன் கலைஞருக்கென அமைக்கப்பட்டுள்ள முதல் நினைவிடம்...
“சென்னை பல்கலைக்கழகத்தை அரசு நடத்தவில்லையா?”- சாவித்திரி கண்ணன்!
சென்னை பல்கலைக்கழகத்தை தனியாருக்கு தாரை வார்த்து விட்டார்களா என்று எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களை தனியாரிடம் தரும் கொள்கையுடன் மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக காய்...
