santhosh
Exclusive Content
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்: வடபழனியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; இரு அணிகளிடையே திடீர் வாக்குவாதம்!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரையிசை...
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75% வேலை உறுதி! தமிழக அரசுக்கு அன்புமணி வைத்த மெகா டிமாண்ட்!
தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான கலந்தாய்வுகளை தொழிற்துறை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாகவும்,...
மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பே டெல்லியில் அரசியல் புயல்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்கவுள்ள சூழலில், டெல்லியில் இன்று...
காதலிப்பதே இங்கு ரொம்ப சீப் தான்! உலக நாடுகளை ஓரங்கட்டிய இந்தியத் தலைநகரம்.. வெளியான சுவாரசியப் பட்டியல்!
காதல் ஜோடிகளுக்கு ஒரு செம்ம ஜாக்பாட் செய்தி வெளியாகியுள்ளது. உலக அளவில்...
“சினிமா போல் ஓவர்நைட் சமூக நீதி சாத்தியமில்லை!” – விஜய்க்குத் திருமாவளவன் ‘ட்விஸ்ட்’; சுதாரிக்கும் தமிழக அரசியல் களம்!
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய சூழல், சமூக ஊடகக் கருத்துச் சுதந்திரப்...
லேப்டாப் பேக்கில் ‘கிளி’… காசிமேடு மீன் சந்தையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த திருவல்லிக்கேணி பெண்!
சென்னை காசிமேடு மீன் சந்தை என்றாலே அலைமோதும் கூட்டமும், விதவிதமான மீன்களும்தான்...
“3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழக உள் மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பாஜகவின் பருப்பு வடை ஊசி தான் போகும் -அமைச்சர் டி.ஆா்.பி.ராஜாவானிலை நிலவரம்...
குடும்பத்துடன் வந்து வாக்களித்த நடிகர் சூர்யா!
நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் நாளை இயக்கம்!தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த பொதுமக்கள்...
வெள்ளை சட்டை அணிந்து நடிகர் விஜய் வாக்களித்தார்!
நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாக்களித்தார்.100% வாக்களிக்க வலியுறுத்தி வணிக நிறுவனங்களுக்கு விடுமுறைதமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள்,...
‘மக்களவைத் தேர்தல் 2024’- காலை 11.00 மணி நிலவரம்….தமிழகத்தில் 24.37% வாக்குப்பதிவு!
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.சேலத்தில் வாக்களிக்க சென்ற 2...
சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு!
சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வாக்களிக்க சென்ற இரு வயதானவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 55,000- ஐ கடந்தது!தமிழகத்தில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான...
வாக்களித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், வாக்களித்து தனது ஐனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.“உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழா”- எடப்பாடி பழனிசாமி!தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்திற்கும்...
