santhosh
Exclusive Content
நீடிக்கும் போர் பதற்றம் : அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 14 பேர் உயிரிழப்பு..
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் அமெரிக்கா...
ஊரக வளர்ச்சித் துறை டெண்டரில் அப்பட்டமான ‘செட்டிங்’? – 4 லட்ச ரூபாய் டெண்டருக்கு 30 நிமிடம் மட்டுமே அவகாசம் கொடுத்த அதிர்ச்சி பின்னணி!
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் கோரப்பட்ட ஒரு டெண்டரை...
வேலூர் அருகே அதிரடி: மாந்தோப்பில் மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல் – இருவர் கைது!
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே சட்டவிரோதமாக யானை தந்தங்களை விற்பனை செய்ய...
“ரூ.2,000 நோட்டை தற்போதும் மாற்றிக் கொள்ளலாம்- ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!
கடந்த 2023ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைப்...
வளர்ச்சி என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடக் கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம்!
‘எல்லைகளை வரையறுத்து உடனடியாக அறிவிக்கை வெளியிட வேண்டும்’ என பாமக தலைவர்...
திருச்செங்கோடு அருகே பரபரப்பு: ஏரி வண்டல் மண் திட்டத்தில் முறைகேடு – தியாகியின் பேரன், வழக்கறிஞர் செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!
தமிழக அரசு கொண்டு வந்த இலவச வண்டல் மண் திட்டத்தில் வருவாய்த்துறையினர்...
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் படிவம் வெளியீடு- விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த படிவத்தில் 13 பிரிவுகளில் பல்வேறு விவரங்கள் கோரப்பட்டுள்ளன.ரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம்- மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகைத் திட்டத்திற்கு...
பதிவுத்துறைச் சேவை கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!
தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் இன்று (ஜூலை 08) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை.நத்தம் பறக்கும் பாலத்தில் கோர...
ரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம்- மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!
சென்னையில் திட்டம் செயலாக்கம் தொடர்பாகத் தொடர்புடையத் துறை அதிகாரிகளுடன் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. இன்று (ஜூலை 08) மாலை 04.00...
ரயில்களில் ஏ.சி. இருக்கை வகுப்புக்கான கட்டணத்தைக் குறைத்து ரயில்வே வாரியம் அதிரடி!
'வந்தே பாரத்' உள்ளிட்ட ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், கட்டணங்களை குறைக்க மத்திய ரயில்வே வாரியம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சகத்துடனும் அதிகாரிகள், ரயில்...
ஆசிய விளையாட்டு- இந்திய அணி பங்கேற்கும் என அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலகத்தில் 19வது அபெக்ஸ் கவுன்சில் கூட்டம் (Apex Council Meeting) நேற்று (ஜூலை 07) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இந்த...
பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவு நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏழு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.பாஜக பக்கம் வர வாய்ப்பில்ல ராஜா… ஹெச்.ராஜாவுக்கு சீமான் நச் பதில்தி.மு.க. தலைவரும், தமிழக...
