santhosh

Exclusive Content

‘அவர்லேன்ட்’ ஒப்பந்தத்தை ரத்து செய்ய முதல்வர் விஜய்க்கு எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!

"தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைப்பது மக்களுக்குச் செய்யும் துரோகம். இவ்வளவு...

த.வெ.க-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்: பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நேரில் அழைத்து அதிரடி விசாரணை!

அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த 3 முன்னாள் எம்.எல்.ஏ-க்களை நேரில்...

காஞ்சிபுரம்: நிதி முறைகேடு புகாரில் 2 ஊராட்சி தலைவர்கள், 2 துணைத் தலைவர்கள் பதவி நீக்கம்! – மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி நிதியை முறைகேடாகச் செலவிட்டது உறுதியானதைத் தொடர்ந்து, இரண்டு...

மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மேம்படுத்தி நிரந்தரத்...

தவெக சமூக மாற்றத்திற்கான ஆட்சி அல்ல; வெறும் பெயர் மாற்றத்திற்கான ஆட்சி!” – வெளுத்து வாங்கிய டிகேஎஸ் இளங்கோவன்!

"தற்போதைய தவெக அரசாங்கம் என்பது வெறும் பெயர் மாற்றத்திற்கான ஆட்சிதானே தவிர,...

183 தொல்பொருட்கள் கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு!

 கீழடியில் நடந்து வரும் ஒன்பதாவது கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல் – எடுபடுமா?சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015- ஆம் ஆண்டு முதல்...

“பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வேண்டும்”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 தமிழகத்தில் பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு!அந்த கடிதத்தில்,...

டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை- முதல் தகவல் அறிக்கை கூறுவது என்ன?

 கோவை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமார் இ.கா.ப., நேற்று (ஜூலை 07) காலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த நிகழ்வு தமிழக காவல்துறை தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர்களுக்கு மகளிர்...

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு!

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.“விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்”- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல்...

மணிப்பூரில் திடீர் நில அதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி!

 வன்முறை பாதித்த மணிப்பூர் மாநிலத்தில் நேற்று (ஜூலை 07) நள்ளிரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நள்ளிரவு 12.14 மணிக்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தின் உக்ரூல்...

ராகுல் காந்தி வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 ராகுல் காந்திக்கு எதிராக 10 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கூறிய...