santhosh

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!

 மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை (ஜூலை 04) டெல்லிக்கு செல்கிறார்.“சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!மேட்டூர் அணையில் இருந்து குறுவைச் சாகுபடிக்கு தண்ணீர்...

“நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை”- அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!

 தமிழகத்தில் தக்காளி கிலோ ரூபாய் 120 முதல் ரூபாய் 160 வரை விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தக்காளி விலையைக் குறைக்கும் நடவடிக்கை குறித்து அமைச்சர் பெரியகருப்பன், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில்...

“சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

 நடிகரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், `மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும்,...

“மேகதாது அணை- கர்நாடகா முயற்சி முறியடிக்கப்படும்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

 காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் வழங்குவது மற்றும் மேகதாது அணை பிரச்சனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜூலை 02- ஆம் தேதி அன்று அளித்த செய்திகளுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர்...

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை!

 42 நாள் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (ஜூலை 03) செயல்படத் தொடங்கியது உச்சநீதிமன்றம். மணிப்பூர் வன்முறை, மகாராஷ்டிரா சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன. இந்த நிலையில்,...

10 ரூபாய்க்கு பிரியாணி- அலைமோதிய கூட்டம்!

 பழனியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அசைவ உணவகத்தில் 10 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டதால் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.ஆளுநர் விவகாரம்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!திண்டுக்கல் மாவட்டம், பழனி - புது தாராபுரம்...