santhosh
Exclusive Content
“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...
திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...
“ஆளுநருக்கு அஞ்சி நடுங்குகிறதா காங்கிரஸ்? பா.ஜ.க-வோடு மறைமுக டீலா?” – துணைவேந்தர் விவகாரத்தில் விஜய் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தோலுரிக்கும் காரசாரக் குற்றச்சாட்டு!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியை இணைக்கத்...
ரயில் பயணிகளே உஷார்! Rail One ஆப் டிக்கெட் வச்சிருக்கீங்களா? ஸ்கிரீன்ஷாட், பிடிஎஃப் காட்டினால் அபராதம் – ரயில்வே அதிரடி!
இந்திய ரயில்வேயின் புதிய 'ரயில் ஒன்' செயலி (ஆப்) மூலம் முன்பதிவு...
“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!
தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...
தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!
மளிகைப் பொருட்கள் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பது துவரம் பருப்பு. நாட்டின் பிற பகுதிகளைப் போல தமிழகத்திலும் துவரம் பருப்பின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. துவரம் பருப்பு தேவையில் 2% முதல் 4%...
நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆனித் தேரோட்டம் பக்தர்களின் அரோஹரா முழக்கத்துடன் வெகு விமர்சையாக இன்று (ஜூலை 02) காலை 08.00 மணிக்கு நடைபெற்றது.உலக...
வரத்துக் குறைவால் தக்காளி விலை கடும் உயர்வு!
சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது.ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!கடந்த சில வாரங்களாக, தக்காளியின் விளைச்சல் குறைவு மற்றும் வரத்துக் குறைவுக் காரணமாக, தக்காளியின் விலை...
பாறையில் இருந்து தண்ணீரில் குதித்த இளைஞர் உயிரிழப்பு!
நீர்வீழ்ச்சியில் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் சுமன். இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுமன் தனது...
உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!
பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டர் உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் முடங்கியதால், பயனர்கள் அவதியடைந்தனர்.வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!உலகில் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக திகழ்வது...
ஜூலை 20- ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.நீலகிரியில் சினிமா ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக்...
