santhosh
Exclusive Content
கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள்...
கோவிலுக்கு என கொஞ்சம் நிலமாவது மிச்சம் இருக்கிறதா? – கரூர் கோவில் நில விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
"கோவில் நிலங்கள் தற்போது கோவில் வசம் உள்ளதா அல்லது தனிநபர் வசம்...
12 மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை கைவிடுக: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்!
தமிழகத்தில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு எடுத்துள்ள முடிவுக்குப்...
கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு உறுதி: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்!
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில்...
மகாராஷ்டிராவில் அதிரடி – மகளிர் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 92 லட்சம் பேர் நீக்கம்!
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மாதம் ரூ.1,500...
தமிழ்நாட்டில் நடப்பது அன்பு சாம்ராஜ்ஜியம்; யாராலும் அசைக்க முடியாது! – ‘நலம் டிஎன்’ விழாவில் அமைச்சர் அருண்ராஜ் நெகிழ்ச்சி
சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற 'நலம் டிஎன்'...
“இந்தியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி- பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு...
75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசு- நாணயத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்படும் தினத்தில் 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.2023 ஐ.பி.எல். கோப்பையை வெல்லப் போவது யார்?இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி- பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், பட்டம் வெல்லும் அணிக்கு 13 கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினருடன் தோனி சந்திப்பு!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர் நாத் பண்டாரி, கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12- ஆம் தேதி பணி ஓய்வுப் பெற்றார். அதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு...
2023 ஐ.பி.எல். கோப்பையை வெல்லப் போவது யார்?
மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி.முதல் பாடல் சூப்பர் ஹிட், இப்போ அடுத்தது… மாமன்னன் இரண்டாம் பாடல் ரிலீஸ் அப்டேட்!குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி...
கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம்!
கர்நாடக அமைச்சரையில் இடம் பெறவுள்ள 24 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் ‘ரகு தாத்தா’… படப்பிடிப்பு நிறைவு!காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தினேஷ்...
