santhosh

Exclusive Content

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...

நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...

“எஜமானை விஞ்சிய ராஜவிசுவாசம்!” – தவெகவின் காலடியில் விசிக? வன்னியரசுவின் சலசலப்பு அரசியல்!

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள்...

தமிழக அரசியலில் சலசலப்பு: ஜனவரியோடு முடிகிறதா தவெக ஆட்சி? தராசு ஷியாம் அதிரடி அலசல்!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக (TVK) ஆட்சி விரைவில் நிறைவுக்கு...

தேசிய அரசியலில் விஜய்யின் எழுச்சி: காங்கிரஸ் கட்சியில் உதித்த புதிய நெருக்கடியும் புயலைக் கிளப்பும் கருத்துக்கணிப்புகளும்!

இந்திய அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய அளவில் பிரதமர்...

“ட்விட்டர் நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓ. நியமனம்”- எலான் மஸ்க் அறிவிப்பு!

 சமூக வலைதளமான ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாகியை நியமித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.இரும்புக்கை மாயாவி படத்துல நீ நடிச்சே ஆகணும்னு லோகேஷ் சொல்லிட்டாரு… அசத்தல் அப்டேட் கொடுத்த சதிஷ்!ட்விட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய...

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிப்போக காரணம் என்ன?- விரிவான தகவல்!

 சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஜூன் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்குள் தேர்வுகள் முடிக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது.அனுஷ்கா படத்திற்காக பாடகர் ஆகும் தனுஷ்!இந்த நிலையில்,...

இம்ரான் கானை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்க, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கதாநாயகன் ஆகும் பிரபல இயக்குனரின் மகன்… வில்லன் ஆன கௌதம் மேனன்!பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கு...

ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ராஜஸ்தான் வீரர் புதிய சாதனை!

 ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஷ்வால் சாதனை படைத்துள்ளார்.அன்பை விதைக்கும்‌ படைப்பாக மட்டுமே உருவாக்கியுள்ளோம்… ‘இராவணக் கோட்டம்’ குறித்து படக்குழு!நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 56வது லீக் போட்டி நேற்று (மே...

சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு!

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான மே 14- ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மே 12) தொடங்குகிறது.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர்...

5ஜி செல்போன்களின் விலை ரூபாய் 10,000- க்கு கீழ் குறையும் என கணிப்பு!

 இந்தியாவில் செல்போன்களைப் பயன்படுத்துவோர் 5ஜி சேவைக்கு வேகமாக மாறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏற்ற செல்போன்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை ரூபாய் 10,000- க்கு...