Veera
Exclusive Content
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்.. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று...
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்.. டெல்லியில் 500-க்கும் மேற்பட்டோர் கைது!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று...
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் விண்வெளிக்கு புறப்பட்ட 4 வீரர்கள்.. 8 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்!
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் 4 விண்வெளி...
திமுக பரப்புரை கூட்டத்தில் உற்சாக நடனம் – தாராபுரத்தில் கவனம் ஈர்த்த முதியவர்!
கட்சிப்பாடல் ஒலிக்க உற்சாகமாக ஆடிய முதியவர்தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பரப்புரை...
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ – பாமக கொடியுடன் வரவேற்க காத்திருக்கும் தொண்டர்கள்!
விஜய்யை வரவேற்க திரண்ட தொண்டர்கள்மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் ரோடு...
முதல் வாரத்தில் ரூ.64 கோடி வசூலித்த தமன்னாவின் ‘தி விவான்’!
நடிகை தமன்னா மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி விவான்...
திமுகவை அழித்து விடுவேன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் மலர் வளையம் வைத்தது திமுக தான் – ஆர்.எஸ்.பாரதி பேச்சு
சென்னை திருவொற்றியூரில் எம்ஜிஆர் சாலையில் வட்டச் செயலாளர் கேபிள் டிவி ராஜா தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்று பேசினார்.நிகழ்ச்சியில்...
ஜனவரி 15 தேதி பொங்கல் பண்டிகை – இரயில்களில் டிக்கெட் முன்பதிவு
தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களின் டிக்கெட்கள் அனைத்தும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன.
இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1ரூபாய் சோதனை குறுஞ்செய்தி வெற்றி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1ரூபாய் சோதனை குறுஞ்செய்தி வெற்றி
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் நாளை மறுநாள் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வங்கி கணக்கிற்கு...
ஆந்திராவில் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை
ஆந்திராவில் நகைக்கடை வியாபாரியை தாக்கி குடும்பத்தினரை கயிற்றால் கட்டிவைத்து ₹ 1 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தணுகு நகரில் நரேந்திரா சந்திப்பில்...
சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது
சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது
சென்னையில் இருந்து 159 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும்...
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் விவகாரம்: மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய கர்நாடகா அரசு முடிவு
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் விவகாரம்:
மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய கர்நாடகா அரசு முடிவு
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவேரி ஒழுங்காற்று...
