spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsபழைய துணி அதிகமாகிவிட்டதா எங்கும் அலையாமல் பழைய துணிகளை விற்க புதிய செயலி…

பழைய துணி அதிகமாகிவிட்டதா எங்கும் அலையாமல் பழைய துணிகளை விற்க புதிய செயலி…

-

- Advertisement -

எங்கும் அலையாமல் உங்கள் பழைய துணிகளை அப்புறப்படுத்தலாம். மேலும் அதன் மூலம் ஒரு சிறு வருமானமும் பார்க்கலாம்.பழைய துணி அதிகமாகிவிட்டதா  எங்கும் அலையாமல் பழைய துணிகளை விற்க புதிய செயலி…பழைய துணி அதிகமாகிவிட்டதா அல்லது ரிப்பீட் உடை என நினைக்கிறீர்களா. உங்களுக்கு உதவ தான் ஃப்ரீ அப் செல் & பை க்ளோத்ஸ் (free up sell and buy clothes). உங்களுக்கு என தனிப் பக்கமே துவங்கி இதில் உங்கள் உடை குறித்த தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவிட்டு, இதன் மூலம் ஒரு சிறு தொகையும் சம்பாதிக்கலாம். இங்கே கஸ்டமர் டு கஷ்டமர், செல்லர் டு செல்லர் என இருப்பதால் அத்தனையும் நேரடி விற்பனை தான். மேலும் உங்கள் உடை விற்பனையாகிவிட்டது எனில் வீட்டில் வந்து டெலிவரி பெற்றுக் கொள்ளும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. எங்கும் அலையாமல் உங்கள் பழைய துணிகளை நீங்கள் அப்புறப்படுத்தலாம் மேலும் அதன் மூலம் ஒரு சிறு வருமானமும் பார்க்கலாம்.

கடைகளின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

MUST READ