சென்னை

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

2 லட்சத்து 50 ஆயிரம் பேரூக்கு வேலை வாய்ப்பு

2 லட்சத்து 50 ஆயிரம் பேரூக்கு வேலை வாய்ப்பு சென்னையையைச் சேர்ந்த இருங்காட்டுக்கோட்டைப் பகுதியில் அமைய உள்ள மின்னூர்தி உற்பத்தி ஆலை மூலம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்  பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின்...

செல்போனை பேசியபடி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி பலி

செல்போனை பேசியபடி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி பலிபொத்தேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கமுயன்ற கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த புது பெருங்களத்துரை சேர்ந்தவர் ரகுராமன். காட்டாங்குளத்தூர் தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில்...

சிறப்பாக பணியாற்றிய போலீசாரையும், காவலர்களையும் பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு

சிறப்பாக பணியாற்றிய போலீசாரையும், காவலர்களையும் பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சாலையில் கடந்த மாதம் 28ந் தேதி வயதான மூதாட்டி ஒருவர் தவித்துக் கொண்டிருந்தார். இதுத் தொடர்பாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.காக்கும் கரங்கள்...

கார் சாவியை காணவில்லை- ரஜினி மகள் பரபரப்பு புகார்

கார் சாவியை காணவில்லை- ரஜினி மகள் பரபரப்பு புகார் தனது காரின் மற்றொரு சாவி, பவுச்சுடன் காணவில்லை என சவுந்தர்யா ரஜினிகாந்த், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அண்மையில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டில் இருந்த நகைகளை...

மெட்ரோ பணிகளுக்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம்- முழு விவரம்

மெட்ரோ பணிகளுக்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம்- முழு விவரம்மெட்ரோ பணிகளுக்காக சோதனை அடிப்படையில் ஒருவாரத்துக்கு சென்னையில் கீழ்கண்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் உயர்வு

விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் உயர்வு நாடு முழுவதும் விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதால் விமான பயண சீட்டு விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு...

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை சென்னையில் தங்கம் விலை நேற்று சற்று குறைந்திருந்த நிலையில், இன்று  சவரனுக்கு ரூ. 728 அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில்...

மேடவாக்கத்தில் மழைநீர் அகற்ற கோரி போராட்டம்

சென்னை அருகே சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வியாபாரிகள் வானங்களை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் நெடுஞ்சாலை மழைநீர் தேக்கம் அடைந்துள்ளதால் வணிகர்கள் பாதிப்படைவதாகவும், 4 ஆண்டுகளாக பல்வேறு புகார்களை தெரிவித்தும் எந்த...

ராட்சத காட்டுவ மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை பாடியில்  மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் ராட்சத காட்டுவ மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால் அம்பத்தூர் பாடியில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் ராட்சத...

எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1000 பேர் பங்கேற்ற சைக்கிள் பேரணி பாலியல் ரீதியான பிரச்சனையில் விளையாட்டு வீராங்கனைகள் என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் அதனை தடுக்க முடியாது. பெண்களும் தங்களை தற்காத்துக் கொள்ளும் நிலை வந்து விட்டால் பாலியல் கொடுமையை...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...