சென்னை

சென்னையில் மழைநீர் கால்வாய்களை நேரில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்! வெள்ள பாதிப்புகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் மழைநீர் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர்...

“எடுத்தோம், கவிழ்த்தோம் என முதல்வர் விஜய் செயல்படுகிறார்!” – திருச்சி சிவா குற்றச்சாட்டு; சென்னையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி கவுன்சிலர்களின் மக்கள் நலப் பணிகளை முடக்குவதாகவும், எல் நினோ காரணமாக...

கோயம்பேடு பார்க்கிங் கட்டணம் 3 மடங்கு உயர்வு! ரூ.500 ஆக அதிகரிப்பு – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கண்டனம்

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள CMDA பேருந்து நிலையப் பகுதிகளில் வாகனங்களுக்கான...

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் அலட்சியம்; மாநகராட்சி உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாகக் குற்றச்சாட்டு – தவெக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டப்படுவதாகவும், சென்னை மாநகராட்சி உறுப்பினர்களைப்...

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்கம் செய்யக் கோரி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் – SIR விவகாரத்தில் பரபரப்பு!

சென்னையில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

வெள்ளத்தில் மூழ்கப்போகும் சென்னை? 200 கி.மீ வேகத்தில் சூறாவளிப் புயல் எச்சரிக்கை – காலநிலை மாற்றமும் பேராபத்துகளும் ஒரு விரிவான அலசல்

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், இந்தியாவிலும் குறிப்பா தென்மாநிலங்களிலும் வரவிருக்கும் மாதங்களில் வரலாறு காணாத இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரபல பேராசிரியரும் முதுமுனைவருமான திரு. ராமச்சந்திரன் அவர்கள் எச்சரித்துள்ளார். ஜெம் தொலைக்காட்சிக்கு அளித்த...

பகீர் சம்பவம்: புழல் ஏரிக்கரையில் மது அருந்தியபோது தகராறு – வாலிபர் கத்தியால் குத்திக் கொலை; உடலை எரித்து ஏரியில் வீசிய நண்பர்கள் 3 பேர் கைது!

புழல் ஏரிக்கரையில் மது அருந்துபோது ஏற்பட்ட திடீர் தகராறில், முகுந்தன் என்ற இளைஞர் அவரது நண்பர்களால் கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 3 நண்பர்களை போலீசார் அதிரடியாக...

சென்னை பெரம்பூரில் பேரக்ஸ் சாலையின் நடுவே திடீர் பள்ளம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் பரபரப்பு – விபத்து அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரம்பூரில் உள்ள பேரக்ஸ் சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போக்குவரத்து அதிகம் உள்ள சாலையின் நடுவே பள்ளம் உருவாகியிருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் நடுவே திடீரென உருவான...

சென்னை மெட்ரோவில் புதிய சேவை! வடபழனி–பூவிருந்தவல்லி வழித்தடம் வரும் 11-ம் தேதி தொடக்கம் – கட்டண விவரம் வெளியீடு பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் – பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரை...

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, வடபழனி – போரூர் – பூவிருந்தவல்லி வழித்தடத்தில் புதிய மெட்ரோ சேவை வரும் 11-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு! மீனவர்கள் போராட்டத்தில் பரபரப்பு; மூதாட்டி மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதிய தலைமைச் செயலகத் திட்டத்துக்கு எதிர்ப்பு சென்னையில் தற்போதுள்ள...

ஸ்போர்ட்ஸ்மேனுக்கு இவ்வளவு வேகமாக அங்கீகாரம் கிடைப்பது இன்னும் ஊக்கம் தருகிறது!முதலமைச்சர் விஜய் குறித்து கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா நெகிழ்ச்சி – விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் குறித்து பாராட்டு

விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அரசு உடனடியாக அங்கீகரித்து ஊக்குவிப்பது தங்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் தன்னை நேரில் சந்தித்து பாராட்டியதையும், தனது சாதனைக்காக ஊக்கத்தொகை வழங்கியதையும் குறிப்பிட்ட அவர், விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும்...

8 மாதங்களுக்கு முன்பு தம்பியை வெட்டினார்கள்… இப்போது சமாதானம் பேச வந்ததுபோல் மகனைக் கொலை செய்துவிட்டார்கள்! – கண்முன்னே மகன் படுகொலை; தாயார் கண்ணீர் மல்க பரபரப்பு வாக்குமூலம்!

நீண்டநாள் முன்விரோதம் காரணமாகப் பயங்கரம்... வீட்டின் அருகே மகன் கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்து கதறிய தாய்! நீண்டநாள் முன்விரோதம் காரணமாக வீட்டின் அருகே தனது கண்முன்னே மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு...

வில்லை போல உடம்பை வளைத்து யோகா..! 100க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து கின்னஸ் உலக சாதனை படைக்க தயாராகும் 11 வயது பள்ளி மாணவி!

வில் போல உடலை வளைத்து பல்வேறு கடினமான யோகாசனங்களை அசத்தலாக செய்து வரும் 11 வயது பள்ளி மாணவி, 100-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.சிறு வயதிலேயே யோகாவில் சாதனை முயற்சிபள்ளிப் பருவத்திலேயே...

தமிழை தற்போது உள்ள Pattern-ல் தட்டச்சு செய்ய அனுமதிக்க வேண்டும்; Tamil 99 எழுத்துருவை திணித்தால் அரசு அலுவலகங்களில் ஒரு கோப்பு கூட நகராது– சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தட்டச்சு பழுதுநீக்குவோர்...

தமிழ் தட்டச்சு முறையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தட்டச்சு பழுதுநீக்குவோர் சங்கத்தினர், தற்போது நடைமுறையில் உள்ள தட்டச்சு முறையிலேயே தமிழை தட்டச்சு செய்ய அனுமதிக்க வேண்டும் என...

━ popular

பாகிஸ்தானில் பள்ளிக் கட்டிடம் இடிந்து பயங்கரம்: 28 மாணவர்கள் உட்பட பலர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தனியார் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 28 மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் ஒரு பகுதி...