சென்னை

சென்னையில் மழைநீர் கால்வாய்களை நேரில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்! வெள்ள பாதிப்புகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் மழைநீர் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர்...

“எடுத்தோம், கவிழ்த்தோம் என முதல்வர் விஜய் செயல்படுகிறார்!” – திருச்சி சிவா குற்றச்சாட்டு; சென்னையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி கவுன்சிலர்களின் மக்கள் நலப் பணிகளை முடக்குவதாகவும், எல் நினோ காரணமாக...

கோயம்பேடு பார்க்கிங் கட்டணம் 3 மடங்கு உயர்வு! ரூ.500 ஆக அதிகரிப்பு – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கண்டனம்

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள CMDA பேருந்து நிலையப் பகுதிகளில் வாகனங்களுக்கான...

பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் அலட்சியம்; மாநகராட்சி உறுப்பினர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாகக் குற்றச்சாட்டு – தவெக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டப்படுவதாகவும், சென்னை மாநகராட்சி உறுப்பினர்களைப்...

தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் தடம் புரண்டது: சேவை பாதிப்பு

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டது. ரயிலின் 5-வது பெட்டியின் சக்கரம் தடம் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ரயில் சேவை பாதிப்புஇந்த...

2023-ல் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகர் சரண்: நண்பர்களே காரை ஏற்றி கொலை செய்ததாக 3 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலம்!

கடனை கேட்டதால் கொலை நடந்ததாக தாய் குற்றச்சாட்டு – முறையாக விசாரிக்காத ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு2023-ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகர் சரணின் மரணம் தொடர்பான வழக்கில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய...

தலைநகரை அதிர வைத்த நள்ளிரவு பைக் ரேஸ்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்! சாலையில் தவித்த தாய் – நெஞ்சை உலுக்கும் சம்பவம்

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பைக் ரேஸ் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த இளைஞரின் தாய் சாலையில் தவித்த காட்சிகள் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தின.நள்ளிரவில் நடந்த பைக் ரேஸ்தலைநகரில் நள்ளிரவு...

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள்: எழும்பூரில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்புசென்னையில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம வேலைக்கு சம ஊதியம்...

சென்னையில் தங்கத்தின் விலை மாற்றமில்லை: ஒரு சவரன் ரூ.1,09,400

ஒரு கிராம் ரூ.13,675சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த விலையில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1,09,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சவரன்...

சென்னை அருகே பைக்கில் விரட்டிய மாட்டு உரிமையாளரை விபத்தில் சிக்க வைத்த திருடர்கள்!

சென்னை அருகே திருமுல்லைவாயலில் மாடு திருடிச் சென்ற கும்பலை பைக்கில் விரட்டிச் சென்ற மாட்டின் உரிமையாளர், திருடர்கள் வாகனத்தை திடீரென நிறுத்தியதால் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.திருமுல்லைவாயல் பகுதியில் வாகனத்தில் மாடு திருடிச் சென்ற கும்பலை, அதன் உரிமையாளரான மனோஜ் பைக்கில்...

தாம்பரம் அருகே ரவுடி சுட்டுப்பிடிப்பு! – போலீசாரை தாக்கியதால் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு

தாம்பரம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடி சதாம் உசேனை கைது செய்யச் சென்ற போலீசார், தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரை சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல வழக்குகளில் தொடர்புடைய சதாம் உசேன்சதாம் உசேன் மீது கஞ்சா...

தங்கம் விலை சற்று உயர்வு.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 2) தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்றைய விலை நிலவரம் நகை வாங்குவோர் மத்தியில் கவனம்...

மணல் எடுப்பதற்கான கனிமவளத்துறை பெர்மிட் போலியாக தயாரிப்பு – அச்சகத்துக்கு சீல்!

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லாரி சோதனையில் சிக்கிய போலி பெர்மிட்கள் – 2 பேர் கைதுதிருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மணல் ஏற்றிச் சென்ற லாரிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது கனிமவளத்துறை வழங்கும் பெர்மிட்கள் போலியாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது....

மணலியில் குப்பையில் கிடைத்த ரூ.12,500 பணம் – உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பாராட்டு!

குப்பையில் கிடைத்த பணம்சென்னை மணலி பகுதியில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பையில் கிடைத்த ரூ.12,500 ரொக்கப் பணத்தை, அதனை தவறவிட்ட உரிய பெண்ணிடம் பத்திரமாக ஒப்படைத்த தூய்மைப் பணியாளரின் நேர்மையான செயல் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 19-வது...

━ popular

தமிழகத்தில் அடுத்தடுத்து மழை அலர்ட்! பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள்...