சினிமா

“சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு… ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!” – வெற்றிமாறன் உருக்கம்

‘மண்டாடி’ ஆடுகளம் மாதிரியான ஒரு ஸ்போர்ட்ஸ் படம்: இசை வெளியீட்டு விழாவில்...

“மொத ராத்திரி ரொம்ப ஜாலியா ரகளையா இருந்துச்சு!” – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புகழாரம்!

தமிழ் திரையுலகில் புதுமையான கதைக் களத்துடன் உருவகித்துள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப்...

சினிமாவில் மறுபிரவேசம்: 15 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ள நடிகை மஞ்சிமா மோகன்!

அச்சம் என்பது மடமையடா நாயகியின் புதிய மேக்ஓவர் 'அச்சம் என்பது மடமையடா'...

நாகர்ஜுனாவின் ‘கிங் 100’ க்ளிம்ஸ் வெளியானது! பணம், ஏற்றத்தாழ்வை பேசும் ஸ்டைலான வீடியோ

நடிகர் நாகர்ஜுனா அக்கினேனியின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ்...

சென்னை திரும்பியது விடாமுயற்சி படக்குழு

துணிவு படத்திற்கு பிறகு அஜித் தனது 62 வது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார்.அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் விடாமுயற்சி திரைப்படத்தை தடையறத் தாக்க தடம் கழகத்...

தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய நடிகர் விஜய்

விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். லலித் குமார் படத்தை தயாரித்திருந்தார். லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68...

தயாரிப்பாளராக உருவெடுத்த குத்து பட நாயகி…. எக்ஸ் பக்கத்தில் நெகழ்ச்சி பதிவு!

நடிகை திவ்யா ஸ்பந்தனா, கடந்த 23 ஆம் ஆண்டு கன்னட திரை உலகில் அபி எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனாவாக வலம் வரும்...

‘சீனு ராமசாமி உண்மையை பேசுங்கள்’….. சர்ச்சையை கிளப்பிய மனுஷாவின் பதிவு!

இயக்குனர் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கியவர். இவருடைய படங்கள் பெரும்பாலானவை வெற்றி படங்களாகவே அமைந்தன. தற்போது இவருடைய இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. வெகு நாட்களாக...

கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து…. நலமுடன் இருப்பதாக அறிவித்த சூர்யா!

சிறுத்தை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றி பெற்றவர் சிறுத்தை சிவா. அதைத் தொடர்ந்து இவர் அஜித் நடிப்பில் உருவான வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என பல ஹிட் படங்களை கொடுத்தார். பின்னர் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு...

இயக்குனர் சீனு ராமசாமி பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா?….. தீயாய் பரவும் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர்  சீனு ராமசாமி. இவருடைய படங்கள் எதார்த்த நடையிலும் மண்வாசம் மற்றும் மனிதம் பேசும் படங்களாகவே இருக்கும். இவருடைய இயக்கத்தில் உருவாகி வெகு நாட்களாக ரிலீஸ் ஆகாமல்...

அன்னபூரணி படத்திலிருந்து லைஃப் இஸ் ஆன் என்ற பாடல் வெளியானது

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன் இணைந்து அவர் நடித்த இறைவன் திரைப்படமும் வெளியானது. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் கதாநாயகியை மையமாகக்...

புளூ ஸ்டார் படத்திலிருந்து புதிய பாடல் இன்று வெளியீடு

அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புளூ ஸ்டார். இப்படத்தில் ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. அரக்கோணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை...

சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு….. அறிக்கை வெளியிட்ட மன்சூர் அலிகான்!

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பூகம்பமாக வெடித்து வரும் ஒரே விஷயம் மன்சூர் அலிகான் - திரிஷா விவகாரம் தான். மன்சூர் அலிகான், திரிஷா குறித்து பேசிய சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு...

மன்சூர் பேசியது தப்புன்னா… அந்த நடிகையை பற்றி ரஜினி பேசியதும் தப்புதான்…. பாத்திமா பாபு!

செய்தி வாசிப்பாளராக பிரபலமடைந்தவர் தான் பாத்திமா பாபு. இவர் சினிமாவிலும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த 1996 இல் கல்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமான பாத்திமா பாபு, விஐபி, நேருக்கு நேர், முதல்வன், குசேலன் என பல படங்களில்...

━ popular

பெரியார், அம்பேத்கர் பெயர்கள் நீக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள்!

தமிழக அரசு மற்றும் அதன் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பெயர்கள் விடுபட்ட விவகாரம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில்...