மாறுபட்ட தோற்றத்தில் ராதிகாவின் மிரட்டலான நடிப்பு…”தாய்கிழவி” டீசர் வெளியீடு
ராதிகா நடிக்கும் தாய் கிழவி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில்,...
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
News365 -
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை...
2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி
காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டிற்கான...
”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்
News365 -
நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...
எனக்கு அதில் விருப்பமில்லை….. ‘கல்கி 2898AD – 2’ படத்திலிருந்து விலகியது குறித்து தீபிகா படுகோன்!
நடிகை தீபிகா படுகோன், கல்கி 2898AD - 2 படத்திலிருந்து விலகியது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் 'கல்கி 2898AD' திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்சன் ஜானரில் வெளியான இந்தப்...
நடிகை திரிஷாவிற்கு டும்..டும்..டும்…. மாப்பிள்ளை யார்?…. தீயாய் பரவும் செய்தி!
நடிகை திரிஷாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது.சௌத் குயின் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை திரிஷா. அந்த வகையில் இவர் தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக தனது...
ஏ.ஆர். முருகதாஸ் படங்கள்ல இருக்கிற மாதிரி இந்த படத்துலயும்…. ‘வா வாத்தியார்’ படம் குறித்து நலன் குமாரசாமி!
இயக்குனர் நலன் குமாரசாமி, வா வாத்தியார் படம் குறித்து பேசியுள்ளார்.நடிகர் கார்த்தியின் 26 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வா வாத்தியார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க வில்லனாக சத்யராஜ் நடித்துள்ளார். இவர்களுடன்...
சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்!
சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சகாப்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் மதுரவீரன் படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக இவரது நடிப்பில்...
2வது வாரத்தில் ‘காந்தாரா சாப்டர் 1’…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 2வது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது.ரிஷப் ஷெட்டியின் நடிப்பிலும் இயக்கத்திலும் கடந்த 2022 ஆம் ஆண்டு 'காந்தாரா' திரைப்படம் வெளியானது. தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல...
‘இட்லி கடை’ படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு?
இட்லி கடை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'இட்லி கடை'. உலகம் முழுவதும் வெளியான இந்த படத்தை தனுஷ்...
சிறந்த இயக்குனர் அவர் தான்…. மமிதா பைஜு என் இதயத்தில இருக்காங்க…. ‘டியூட்’ பட விழாவில் பிரதீப்!
டியூட் பட விழாவில் பிரதீப் ரங்கநாதன் கலகலப்பாக பேசியுள்ளார்.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக...
‘லப்பர் பந்து’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ்…. இசையமைப்பாளர் யார் தெரியுமா?
லப்பர் பந்து பட இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.கடந்த 2024 செப்டம்பர் மாதம் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் நடிப்பில் லப்பர் பந்து எனும் திரைப்படம் வெளியானது. கிரிக்கெட் சம்மந்தமான கதைக்களத்தில் வெளியான...
என் அடுத்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்தில் தான்…. அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
இயக்குனர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு கடைசியாக விஜய் நடிப்பில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த...
‘கருப்பு’ படத்தை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய படம்…. ஹீரோ யார் தெரியுமா?
ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'நானும் ரௌடி தான்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆர்.ஜே. பாலாஜி. அதை தொடர்ந்து இவர் எல்.கே.ஜி, வீட்ல விசேஷம்,...
━ popular
கட்டுரை
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (8) – ரயன் ஹாலிடே
நிகழ்கணத்தில் வாழுங்கள்பிரம்மாண்டமான பிரச்சனையைக் கையாள்வதற்கான எளிய வழி, அதை மிக அருகிலிருந்து பார்ப்பதுதான் - சக் பலஹ்னியுக்பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்திலும் பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்த நேரத்திலும் எத்தனைத் தொழில்கள் தொடங்கப்பட்டன....


