சினிமா

திருப்பத்தூர் அருகே வழி தெரியாமல் தவித்த நடிகர் மம்மூட்டி: 10 கி.மீ தூரம் பைக் ஓட்டி வழிகாட்டிய இளைஞர்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் கேரளா சென்ற போது,...

மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் உற்சாகப் பங்கேற்பு!

சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட...

அஷ்வத் மாரிமுத்து – ரஜினி கூட்டணி! ‘தர்மன்’ டீமின் சுதந்திர தின வாழ்த்தால் ஆடிப்போன இணையதளம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் அஷ்வத்...

“ஹீரோயிசம் காலம் முடிந்தது; கதைகளே இனி ஆளும்!” – தமிழ் சினிமாவின் புதிய போக்கு குறித்துப் பார்த்திபன் ஓபன் டாக்!

​தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவரான இயக்குனர் மற்றும் நடிகர்...

இளையராஜா பயோபிக் படத்தில் நான் நிச்சயமாக இருப்பேன்….. பாரதிராஜா!

இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. அந்த வகையில் இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க அதில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி நல்ல...

சித்தார்த் – அதிதி ராவ் திருமணம் உண்மையா? வதந்தியா?

நடிகர் சித்தார்த் கடைசியாக அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. அதைத்தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் எட்டு தோட்டாக்கள் மற்றும்...

விஜயின் ‘கோட்’ படத்தில் மகேந்திர சிங் தோனி?

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார். இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை...

கிரிக்கெட் கதைக்களத்தை இயக்கும் ஜேசன் சஞ்சய்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். அதேசமயம் இவர் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்...

‘தக் லைஃப்’ படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக களமிறங்கும் நடிகர் இவரா?

இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2க்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்புகளும் நடைபெற்று வந்தது. தற்போது கமல்ஹாசன் அரசியலில் பிசியாக...

பிரபல நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகர் சித்தார்த்!

நடிகர் சித்தார்த், கடைசியாக சித்தா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து சித்தார்த் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. மேலும் குருதி ஆட்டம்...

அசோக் செல்வன், வசந்த் ரவி கூட்டணியின் ‘பொன் ஒன்று கண்டேன்’…….நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு!

அசோக் செல்வன் போர் தொழில் படத்தின் வெற்றிக்கு பிறகு சபாநாயகன், ப்ளூ ஸ்டார் என தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க நடிகர் வசந்த் ரவி, ஜெயிலர் படத்திற்கு பிறகு பல படங்களில்...

அதர்வா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் பெரிதளவும் வெற்றி பெறவில்லை. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அருண்குமார் இயக்கத்தில் இவர் நடித்திருந்த சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது....

‘ஸ்டார்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த கவின்!

நடிகர் கவின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தார். அதே சமயம் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி லிஃப்ட், டாடா...

விஜய் தேவரகொண்டா – மிர்ணாள் தாகூர் நடிக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’….. ட்ரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு!

ஃபேமிலி ஸ்டார் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜய் தேவரகொண்டா, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடியவர். இவர் கடைசியாக குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடன் இணைந்து சமந்தா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில்...

━ popular

மத்திய கிழக்கு பதற்றம்: ஈராக் ஆதரவு படைகளின் அதிரடி நடவடிக்கையால் சவூதி அரேபியாவுக்கு அதிர்ச்சி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்கள் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. ஈரான் ஆதரவு பெற்ற 'பாப்புலர் மொபிலைசேஷன் ஃபோர்ஸ்' (PMF) அமைப்பின் சமீபத்திய செயல்பாடுகள், இப்பகுதியில் உள்ள சவூதி...