இந்தியா
“இது என்னடா புது பழக்கமா இருக்கு!” — மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஒரே காய்.. இணையத்தைக் கலக்கும் செய்தி!
பள்ளி மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஆச்சரியம்: அனைத்துக் குழந்தைகளின் உணவுப்...
பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!
News365 -
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...
புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!
புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...
காந்தி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டத் தலைவர்கள் மரியாதைச் செலுத்தினர்.குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடிமகாத்மா காந்தியின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று (அக்.02) கொண்டாடப்படுகிறது....
“ஜம்மு- காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர்?”- குலாம் நபி ஆசாத் மறுப்பு!
ஜம்மு- காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலை குலாம் நபி ஆசாத் மறுத்துள்ளார்.“மக்களின் குரலை எதிரொலிக்கும் மன்றம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக முற்போக்கு...
குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி
குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடிநீலகிரியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.தென்காசி மாவட்டம் கடையம்...
வணிக சிலிண்டர் விலை ரூபாய் 203 உயர்வு!
நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 203 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (அக்.01) முதல் அமலுக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- மு.க.ஸ்டாலின்அதன்படி,...
“அமைதியை மீட்க முடியாததால் பிரேன் சிங் ஆட்சி மீது மக்கள் அதிருப்தி”- மணிப்பூர் மாநில பா.ஜ.க. தலைவர் தேசிய தலைமைக்கு கடிதம்!
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முடியாததால், மாநில அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக அம்மாநில பா.ஜ.க. தலைவர், கட்சியின் தேசிய தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.“மதுரை-கோவை, மதுரை- விழுப்புரம் ரயில்களின் நேரம் மாற்றம்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!கடந்த நான்கு மாதங்களாக...
ரூ.2000 நோட்டை மாற்ற அக்.7 வரை காலஅவகாசம்- ரிசர்வ் வங்கி
ரூ.2000 நோட்டை மாற்ற அக்.7 வரை காலஅவகாசம்- ரிசர்வ் வங்கிரூ.2000 நோட்டுகளை அக்டோபர் 7 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.கடந்த 2016- ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு...
கூட்டணி முறிவு- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்!
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. மேலிடத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளார்.ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதிதமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து...
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- வீரர்களுக்கு மாட்டிறைச்சி மறுப்பு!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.“நதிகளை இணைப்பதே தீர்வைத் தரும்”- ஆளுநரைச் சந்தித்த பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 05- ஆம் தேதி தொடங்கி நவம்பர்...
சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பீகாரில் யாத்திரை!
சனாதன தர்மத்திற்கு ஆதரவாக நடைபெறும் யாத்திரையை முன்னிட்டு, பீகார் காவல்துறையினரின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் பறிபோன உயிர்பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் இந்த யாத்திரை நடத்தப்படவுள்ளது. இதனால் பாதுகாப்பைப்...
புரட்டாசி சனிக்கிழமை- திருப்பதியில் 30 மணிநேரமாக காத்திருக்கும் பக்தர்கள்
புரட்டாசி சனிக்கிழமை- திருப்பதியில் 30 மணிநேரமாக காத்திருக்கும் பக்தர்கள்
புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு 30 மணிநேரமாக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை என்பதாலும் ஞாயிறு , காந்தி ஜெயந்தி...
━ popular
உலகம்
ஈரான் – ஓமான் புதிய கடல்வழி ஒப்பந்தம்: அமெரிக்காவின் பொருளாதாரத் தடை விலக்கலால் மத்திய கிழக்கில் திருப்பம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான உறவுகளில் மெதுவான நேர்மறை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஓமான் நாட்டுடன் ஈரான் மேற்கொண்டுள்ள புதிய கடல்வழி ஒப்பந்தம்...
