இந்தியா
“இது என்னடா புது பழக்கமா இருக்கு!” — மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஒரே காய்.. இணையத்தைக் கலக்கும் செய்தி!
பள்ளி மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஆச்சரியம்: அனைத்துக் குழந்தைகளின் உணவுப்...
பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!
News365 -
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...
புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!
புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...
குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதை அடுத்து சட்டமானது மகளிர் மசோதா!
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டத்தைத் தொடர்ந்து சட்டமானது.எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கு- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி...
2,000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது!
2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்று (செப்.30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.“மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!கடந்த 2016- ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு...
நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட சித்தார்த்…. மன்னிப்புக் கோரிய கன்னட நடிகர் சிவராஜ் குமார்!
கன்னட அமைப்பினரால் நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டதற்கு, நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக் கோரினார்.‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்- விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு!கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தனது சித்தா படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம்...
தாளவாடி, பண்ணாரியில் வாகனங்கள் செல்லத் தடை!
காவிரி தண்ணீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, தாளவாடி, பண்ணாரி வழியாக கர்நாடகாவிற்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி நள்ளிரவு முதலே கர்நாடகா செல்லும் சரக்கு வாகனங்கள் பண்ணாரி சோதனைச் சாவடியில்...
கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம்!
தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலம் முழுவதும் கன்னட சங்கங்கள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர்முழு அடைப்பையொட்டி, பெங்களூரு,...
நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியில் புகுந்து கன்னட அமைப்பினர் தகராறு!
பெங்களூருவில் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், கன்னட அமைப்பினர் புகுந்து தகராறு செய்ததால் நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலிநடிகர் சித்தார்த் நடித்துள்ள 'சித்தா' திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, கர்நாடகா மாநிலம்,...
“காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டும்”- வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தல்!
காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டும் என கன்னட சலவழி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.மழை அலர்ட்- கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கைகர்நாடகா மாநிலம், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த வாட்டாள் நாகராஜ், "பெங்களூருவில்...
கர்நாடகாவில் நாளை ‘பந்த்’- தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு கர்நாடகா அரசுக்கு பரிந்துரைத்திருந்த நிலையில், அதனை கண்டிக்கும் விதமாக கர்நாடகா மாநிலம் முழுவதும் நாளை (செப்.29) 'பந்த்' நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உடல்உறுப்பு தானம்...
ஐதராபாத்தில் ரூ.1.20 கோடிக்கு ஏலம் போன லட்டு!
ஐதராபாத்தில் ரூ.1.20 கோடிக்கு ஏலம் போன லட்டு!
தெலங்கானா மாநிலம் பண்டலகுடாவில் விநாயகர் விசர்ஜன விழாவை தொடர்ந்து நடைபெற்ற லட்டு ஏலத்தில் ஒரு லட்டு ஒரு கோடியே 26 லட்சத்துக்கு விற்பனையானது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத் - பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில்...
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்- ஒரு லட்டு ரூ.27 லட்சத்திற்கு ஏலம்
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்- ஒரு லட்டு ரூ.27 லட்சத்திற்கு ஏலம்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாப்பூர் விநாயகர் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த லட்டு ரூ.27 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பாலப்பூரில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும்...
━ popular
இந்தியா
“இது என்னடா புது பழக்கமா இருக்கு!” — மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஒரே காய்.. இணையத்தைக் கலக்கும் செய்தி!
பள்ளி மாணவர்களின் மதிய உணவுப் பெட்டியில் ஆச்சரியம்: அனைத்துக் குழந்தைகளின் உணவுப் பெட்டியிலும் உருளைக்கிழங்கு மட்டுமே! - வைரலாகும் சுவாரஸ்யத் தகவல்.பள்ளி வகுப்பறை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் மதிய உணவுப் பெட்டிகளைச்...
