இந்தியா
பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!
News365 -
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...
புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!
புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
News365 -
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...
கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம்- முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்!
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு கன்னடர்கள் மீது எழுதிய மரண சாசனம் என கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.“காவிரி பிரச்சனை- வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை”- காவல்துறை டி.ஜி.பி. எச்சரிக்கை!இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், ஜனதா...
மணிப்பூரில் அக்.1 வரை இணைய சேவைகளுக்கு தடை
மணிப்பூரில் அக்.1 வரை இணைய சேவைகளுக்கு தடை
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்துக் கோரி போராடி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,...
பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (செப்.27) அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களுடன் கைக்கோர்த்து, கனடா உள்ளிட்ட நாடுகளில்...
பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் தற்கொலை – தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்யார் இந்த வஹிதா ரஹ்மான்? என்பது குறித்து பார்ப்போம்!கடந்த 1938- ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர்...
நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்
நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்
கேரளாவில் மதுபோதையில் போக்குவரத்தை சரி செய்ய முயன்ற போதை ஆசாமியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.கேரள மாநிலம் கண்ணூர் உலிக்கல் சந்திப்பு பகுதியில் குடிபோதையில் வந்த நபர், நடுரோட்டில் நின்றுகொண்டு போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்தார். இதனை சாலையோரம்...
பருப்பு விலை உயர்வைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றின் கையிருப்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மத்திய அரசு வரும் டிசம்பர் 3- ஆம் தேதி நீட்டித்துள்ளது.போரூர் மற்றும் ராமாபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும்...
சந்திரபாபு நாயுடு பிணை மனு மீது இன்று விசாரணை!
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பிணை மனு இன்று (செப்.26) விசாரணைக்கு வருகிறது.சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவுபிணை வழங்கக் கோரி அமராவதி நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தரப்பில்...
மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் களமிறக்கும் பா.ஜ.க.!
மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பா.ஜ.க. களமிறக்கியுள்ளது.கர்நாடகாவில் பந்த்- தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கம்மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது....
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு
டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை அக்டோபர் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2018 ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக அமைப்புச் செயலாளர்...
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு 10-க்கு 8 மதிப்பெண்கள்”- முதலமைச்சர் நவீன் பட்நாயக் மதிப்பீடு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 10- க்கு 8 மதிப்பெண்கள் தருவதாக ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!ஒடிஷா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய...
━ popular
தமிழ்நாடு
“நிதி நிர்வாகத்தின் அடிப்படைக் கூடத் தெரியாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது”: தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப்...
