இந்தியா
பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!
News365 -
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...
புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!
புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
News365 -
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...
“மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்”- ராகுல் காந்தி நம்பிக்கை!
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெல்லும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!இந்தாண்டு இறுதியில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள்...
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!
திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருடப்பட்ட நிலையில், ஜி.பி.எஸ். மூலம் பேருந்தை காவல்துறையினர் மீட்டனர்.“கேங்மேன் பணி கோரி போராட்டம்- வழக்கை வாபஸ் பெறுக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!உச்சக்கட்டப் பாதுகாப்பு உள்ள திருப்பதி திருமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை அடையாளம்...
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!
நாட்டில் புதிய ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை இன்று (செப்.24) நண்பகல் 12.30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில், நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து மத்திய...
“புத்தகங்களைப் படிக்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!
'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா மீது உலக மக்களின் ஆர்வம் உயர்ந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, வெவ்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை...
நான்கு மாதங்களுக்கு பிறகு மொபைல் இணையச் சேவையைப் பெற்ற மக்கள்!
வன்முறைகள் அரங்கேறிய மணிப்பூரில் நான்கு மாதங்களுக்கு பிறகு மொபைல் இணையச் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு..வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்நாட்டு இனக்குழுக்களுக்கு இடையே வெடித்த வன்முறைகள் நாடு முழுவதும் பெரும்...
நாளை 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
நாளை 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
செப்டம்பர் 24 அன்று (நாளை) ஒன்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதையும், ரயில்...
சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை
சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை
ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபுவிடம் நீதிமன்ற உத்தரவுப்படி சி.ஐ.டி. விசாரணை நடத்திவருகின்றனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியின்போதுப்திறன்மேம்பாட்டு நிதி மோசடியில் ஈடுப்பட்டு வழக்கில் சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ராஜமகேந்திரவரம்...
நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை- மோடி
நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை- மோடி
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான...
விநாயகருக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
விநாயகருக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
ஆந்திராவில் 21 அடி உயர தசாவதார கணபதிக்கு 2.20 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆர்ய வைஷ்ய சங்கத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி...
அமித்ஷாவைச் சந்திக்க முடியாமல் திரும்பிய அ.தி.மு.க. தலைவர்கள்!
தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி சென்ற அ.தி.மு.க. மூத்த தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் ஒதுக்காதது அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன்!அடுத்தாண்டு மக்களவைத்...
━ popular
தமிழ்நாடு
“நிதி நிர்வாகத்தின் அடிப்படைக் கூடத் தெரியாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது”: தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப்...
