இந்தியா
பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!
News365 -
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...
புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!
புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
News365 -
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது மதச்சார்பற்ற ஜனதா தளம்!
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைந்தது.சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்புபா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப்பக்கத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியை தேசிய ஜனநாயகக்...
“லேண்டர், ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை”- இஸ்ரோ தகவல்!
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எந்தவித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின்...
சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு
சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு
சந்திரபாபு கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சந்திரபாபு தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆந்திரவில் சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கும்...
ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை- ராகுல்காந்தி
ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை- ராகுல்காந்தி
ஓபிசி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் இருந்து கவனத்தை...
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8...
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்- பிரதமர் மோடி
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்- பிரதமர் மோடி
மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புக்...
“வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு கடிவாளம்”- ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு!
வங்கிகளில் கடன் பெற்றவர்கள் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கான காரணங்களைக் கண்டறிந்து, ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.பாட்டிலில் பால் விற்பனை- கைவிரித்த ஆவின்!வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்காக ஏற்கனவே, உள்ள வழிகாட்டுதல்களையும்...
மகளிர் மசோதாவிற்கு ஆதரவாக பேசிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
27 ஆண்டுகள் இழுபறியை முடிவுக் கொண்டு வந்து நாடாளுமன்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி இருக்கும் நிலையில், கட்சி வித்தியாசம் பாராமல், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சரித்திரம் படைத்துள்ள மசோதாவை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.காவிரி ஒழுங்காற்றுக் குழு,...
மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!
மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ளது.“கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கிடுக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது....
காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!
காவிரி விவகாரத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளின் உத்தரவுகளை சம்மந்தப்பட்ட இரண்டு மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.எனக்கும், அதிமுகவுக்கும்...
━ popular
தமிழ்நாடு
“நிதி நிர்வாகத்தின் அடிப்படைக் கூடத் தெரியாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது”: தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப்...
