இந்தியா

பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...

புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!

புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!

நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...

தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?

தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...

நாளை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் ரோவர், லேண்டர்!

 நிலவின் தென்துருவ பகுதியில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நாளை (செப்.22) தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலைநிலவை ஆய்வுச் செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து...

நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்து 26 வயது இளைஞர் பலி

நடனமாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்து 26 வயது இளைஞர் பலிஆந்திராவில் விநாயகர் சதுர்த்தியையொடி மண்டபத்தில் வைக்கப்பட்ட இடத்தில் நண்பர்களுடன் டான்ஸ் ஆடி கொண்டே சுருண்டு விழுந்து உயிரிழந்த 26 வயது இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.நவீன மருத்துவ தொழில்நுட்பம் வந்த பிறகு அனைத்து...

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை!

 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவையில் நிறைவேறியது.சென்னையில் பரவலாக மழை!மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!கடந்த 1996- ஆம்...

ஒரு உறுப்பினர் மட்டும் எதிர்ப்பு…..மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது!

 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.‘லியோ’ தமிழ் போஸ்டர் வெளியீடு…..எதிர்பார்ப்புகளை எகிற செய்யும் படக்குழு!நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பில் 456 மக்களவை உறுப்பினர்கள்...

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத வியாபாரியை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற கொடூரம்

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத வியாபாரியை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற கொடூரம் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் காய்கறி வியாபாரி ஒருவர் ரூ.3,000 ரூபாய்க்காக நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.நொய்டாவில் 3,000 ரூபாய் கடனை செலுத்தாததற்காக காய்கறி வியாபாரியை...

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக கொண்டுவந்திருக்கும்...

ஜியோ ஏர்ஃபைபரின் சிறப்பம்சங்கள் என்ன?

 நவீன தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் ரிலையன்ஸ் குழுமம், ஜியோ ஏர்ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.தூளியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் பலிஇந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமம், கால் பாதிக்காத துறைகளே இல்லை எனலாம். காலத்திற்கு ஏற்ப சேவைகளை...

திருப்பதி மலை பாதையில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது

திருப்பதி மலை பாதையில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது திருப்பதியில் மலை பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது. ஏற்கனவே திருப்பதி மலைப் பகுதியில் நான்கு வயது சிறுவன் கௌஷிக்கை சிறுத்தை தாக்கி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில்...

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்!

 புதிய நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து,...

ஜெ.இ.இ. மெயின், க்யூட், நீட் தேர்வுகள் தொடர்பான தேசிய தேர்வு முகமையின் முக்கிய அறிவிப்பு!

 2024- 25 ஆம் கல்வியாண்டிற்கான நீட், கியூட், நெட் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா- எல்1 விண்கலம்!அதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு,...

━ popular

“நிதி நிர்வாகத்தின் அடிப்படைக் கூடத் தெரியாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது”: தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப்...