இந்தியா

பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...

புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!

புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!

நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...

தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?

தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...

நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5-ல் நடக்கிறது

நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5-ல் நடக்கிறது நீட், ஜேஇஇ, சியூஇடி உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய...

சிறுமியின் ஆடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர்

சிறுமியின் ஆடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர் உத்தரபிரதேசத்தில் போதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை மக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகிவருகிறது.ஆக்ராவை அடுத்த பர்ஹான் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சந்தீப்...

“புதிய எதிர்காலத்தின் தொடக்கம்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பேசி பிரதமர் நரேந்திர மோடி, "புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு இன்று இடம் பெயர்வது புதிய எதிர்காலத்திற்கான தொடக்கம். அரசியல் சாசனத்திற்கு பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தான வடிவம் கொடுக்கப்பட்டது....

நிபா வைரஸ்- கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு

நிபா வைரஸ்- கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வுகேரளாவில் நிபா வைரஸ் தொடர்பாக புதிய பாதிப்புகள் இல்லாத நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கும்...

லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா- எல்1 விண்கலம்!

 சூரியனை ஆய்வுச் செய்வதற்காக, ஆதித்யா- எல்1 அனுப்பிய விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது.மத்திய அமைச்சரவையின் முடிவிற்கு காங்கிரஸ் வரவேற்பு!கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி கடைசி சுற்றுவட்டப்பாதைக்கு ஆதித்யா-...

காவிரியில் தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் குழு கோரிக்கை மனு!

 காவிரி விவகாரம் தொடர்பாக, மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சின் ஷெகாவத்தை தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 12 பேர் கொண்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்துப் பேசியது.கூட்டணி குறித்து அ.தி.மு.க. அறிவிப்பு- தீவிர ஆலோசனையில் அண்ணாமலை!தி.மு.க. சார்பில்...

மத்திய அமைச்சரவையின் முடிவிற்கு காங்கிரஸ் வரவேற்பு!

 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைதுமகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு...

‘மகளிருக்கு 33% இடஒதுக்கீடு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல் என தகவல்!

 நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்நாடாளுமன்றத்திலும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று...

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று சிறப்புக் கூட்டத்தொடர்!

 டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று (செப்.19) சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (செப்.18) நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. பழைய நாடாளுமன்றத்தில்...

ஆய்வை தொடங்கியது ஆதித்யா எல் – 1 விண்கலம்!

ஆய்வை தொடங்கியது ஆதித்யா எல் – 1 விண்கலம்! சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா - எல் 1 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் பணியான ஆதித்யா எல்  1 விண்கலம், சந்திரயான்-3 இன்...

━ popular

“நிதி நிர்வாகத்தின் அடிப்படைக் கூடத் தெரியாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது”: தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப்...