இந்தியா
பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!
News365 -
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...
புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!
புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
News365 -
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் – அதிமுக எம்பி தம்பிதுரை
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் - அதிமுக எம்பி தம்பிதுரை
தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அண்ணா சொன்னார். மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இன்றும் நான் முன்வைக்கின்றேன் என அதிமுக...
“எமர்ஜென்சி, வங்கதேச சுதந்திரம்” குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவை பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனா காலத்திலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டோம். அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் லால் பகதூர்...
இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் அம்பேத்கர் – பிரதமர் மோடி
இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் அம்பேத்கர் - பிரதமர் மோடி
இந்த நாடாளுமன்றம் பல வரலாற்று முடிவுகளை கண்டுள்ளது. இதே நாடாளுமன்றத்தில் தான் வாஜ்பாய் அரசு ஒரே வாக்கில் கவிழ்க்கப்பட்டது. அதுவே நம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பலம் என பிரதமர்...
சூரியனை ஆய்வு செய்ய சென்ற ஆதித்யா எல்1 என்ன ஆனது?- இஸ்ரோ வெளியிட்ட தகவல்
சூரியனை ஆய்வு செய்ய சென்ற ஆதித்யா எல்1 என்ன ஆனது?- இஸ்ரோ வெளியிட்ட தகவல்
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.ஆதித்யா- எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 02- ஆம்...
“பழைய நாடாளுமன்றத்திற்கு விடைக் கொடுக்கும் நேரம் வந்து விட்டது”- பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வரலாற்று சிறப்புமிக்க இந்த நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நாம் அனைவரும் விடைக் கொடுக்கும் நேரம் இது. இந்தியர்களின் பணத்தாலும், வியர்வையாலும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டது. இந்தியா முழுவதும்...
“பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இறுதி அமர்வு”- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு!
நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (செப்.18) காலை 11.00 மணிக்கு தொடங்கியது. சிறப்புக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் வரலாறு குறித்து தங்களது கருத்துகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரவுள்ளனர்.சனதானத்தின் கருத்துக்கு எதிரானது தான் திராவிடம்-...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது- மோடி
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது- மோடி
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது....
விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லியில் உள்ள துவாரகாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்து, பல்வேறு கலைஞர்கள், கைவினைஞர்களுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களையும் வழங்கினார்.சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கைவினைஞர்கள், கலைஞர்களின்...
புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றம்!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர், விநாயகர் சதுர்த்தி நாளான நாளை (செப்.18) டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்குகிறது. மொத்தம் ஐந்து அமர்வுகளாக நடக்கும் சிறப்புக் கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம்...
ஐ.ஆர்.எஸ். பிரிவு அதிகாரியான ராகுல் நவீன் நியமனம்!
அமலாக்கத்துறையின் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், பொறுப்பு இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை!விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்...
━ popular
தமிழ்நாடு
“நிதி நிர்வாகத்தின் அடிப்படைக் கூடத் தெரியாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது”: தங்கம் தென்னரசு கடும் விமர்சனம்!
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீது எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப்...
