இந்தியா
பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!
News365 -
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...
புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!
புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
News365 -
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...
விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்
விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்
வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதல் மூலம்...
கொரோனாவை காட்டிலும் ‘நிபா’ மிகவும் ஆபத்தானது
கொரோனாவை காட்டிலும் ‘நிபா' மிகவும் ஆபத்தானது
கொரோனவை காட்டிலும் ‘நிபா' மிகவும் ஆபத்தானது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸுக்கு இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறு ஆக அதிகரித்துள்ளது. இதில் இரண்டு...
காவிரி நீர் விவகாரம் – இரண்டு மாநில முதல்வர்கள் சந்தித்து பேச அன்புமணி வலியுறுத்தல்
காவிரி நீர் விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கர்நாடக விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் சார்பில் நீர்வளத்துறை அமைச்சருடன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை...
தெலங்கானாவில் லாரி டயரில் கர்ப்பிணி பெண்னை அழைத்து சென்ற கிராம மக்கள்
தெலங்கானாவில் கரைபுரண்டு ஓடும் ஆற்று ஓடை நீரில் லாரி டயரில் கர்பிணி பெண்னை அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கிராம மக்கள்
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏதூர் நகரம் மண்டலம் எலிசெட்டி பெல்லி கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி...
அச்சுறுத்தும் நிபா வைரஸ்… கேரள பயணத்தை ஒத்திவைக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தல்!
கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி உறுதிச் செய்யப்பட்டதால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 6ஆவது முறையாக நீட்டிப்பு!கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸுக்கு இதுவரை...
கோதுமை விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
நாடு முழுவதும் பதுக்கல்களைத் தடுக்க வர்த்தகர்கள் இரண்டாயிரம் டன்களுக்கு அதிகமாக கோதுமைகளை கையிருப்பில் வைத்திருக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிச்சந்தையில் கோதுமையின் விலை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க, இந்த நடவடிக்கையை மத்திய அரசு தரப்பில் எடுக்கப்பட்டது.டெங்கு தடுப்பு-...
அமித்ஷாவைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.டெங்கு தடுப்பு- ஆட்சியர்களுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்!டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி,...
நான்காவது புவி வட்டச் சுற்றுப்பாதையில் ஆதித்யா- எல்1 விண்கலம்!
ஆதித்யா- எல்1 விண்கலம் நான்காவது புவிவட்டச் சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.ஆவடி மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்!ஆதித்யா- எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 10- ஆம் தேதி மூன்றாவது புவி சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது. நான்காவது புவி வட்டச் சுற்றுப்பாதைக்கு கடந்த...
“சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்த பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தலைக்கனம் கொண்டவர்கள். சனாதனம் மீதான தாக்குதல் இந்திய...
நிபா வைரஸ் எதிரொலி- கேரளாவில் விடுமுறை அறிவிப்பு
நிபா வைரஸ் எதிரொலி- கேரளாவில் விடுமுறை அறிவிப்பு
நிபா வைரஸ் எதிரொலியாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பில் இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேருக்கு வைரஸ் தொற்று...
━ popular
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் புதிய பட்ஜெட் அறிவிப்புகள்: மின்சாரம் மற்றும் குடிநீர் துறை தனியார் மயமாக்கப்படுகிறதா? – ஒரு முறையான பார்வை
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் புதிய பட்ஜெட் மற்றும் அதன் துறை சார்ந்த அறிவிப்புகள் குறித்து அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான...
