இந்தியா
பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!
News365 -
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...
புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!
புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
News365 -
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...
‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.“மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம்”- தமிழக...
குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
டெல்லியில் குடியரசுத் துணை தலைவரை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துப் பேசினார்.அமித்ஷா, ஜெ.பி.நட்டாவை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!சனாதனச் சர்ச்சை விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு...
சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்!
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகனை அலைபேசியில் தொடர்புக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.“மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம்”- தமிழக அரசு அறிவிப்பு!ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும்,...
சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க செப்.18 வரை இடைக்காலத் தடை!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுவை விசாரிக்க வரும் செப்டம்பர் 18- ஆம் தேதி வரை இடைக்காலத் தடையை விதித்தது உயர்நீதிமன்றம்.உரிமைத் தொகை- ஏன் விண்ணப்பம் நிராகரிப்பு?ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு...
ஆந்திராவில் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை
ஆந்திராவில் நகைக்கடை வியாபாரியை தாக்கி குடும்பத்தினரை கயிற்றால் கட்டிவைத்து ₹ 1 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தணுகு நகரில் நரேந்திரா சந்திப்பில் உள்ள தங்க நகை கடை வீதியில்...
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் விவகாரம்: மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய கர்நாடகா அரசு முடிவு
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் விவகாரம்:
மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய கர்நாடகா அரசு முடிவு
கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவேரி ஒழுங்காற்று கூட்டம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த...
செப்.17- ல் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!
வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய கனிமங்கள், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளது.விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் – தலைவர்...
“தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது”- கர்நாடகா திட்டவட்டம்!
கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (செப்.13) மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர்கள் ஹெச்.டி.குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை...
“தமிழகத்தில் ஆளுநர் மூலம் மத மோதலை உருவாக்க முயற்சி”- கபில் சிபல் எம்.பி. குற்றச்சாட்டு!
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் மத ரீதியிலான மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருவதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் – தலைவர் வெங்கடேசன்அகில இந்திய காங்கிரஸ்...
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 16 வயது மாணவி தற்கொலை
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 16 வயது மாணவி தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஜார்கண்டை சேர்ந்த 16 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை பூர்வீகமாகக்...
━ popular
தமிழ்நாடு
அடக்குமுறை அரசியலும், வெடிக்கும் எதிர்ப்புகளும்: அடுத்த டார்கெட் நக்கீரன்? – பொன்ராஜ் அதிர்ச்சிப் பேட்டி!
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மீது தொடர்ச்சியாகப் பொய் வழக்குகளைப் பதிவு செய்து ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள்...
