இந்தியா

பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...

புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!

புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!

நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...

தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?

தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...

கேரளாவில் பரவும் நிபா- தமிழக எல்லைகளில் கண்காணிப்புத் தீவிரம்!

 கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு!நிபா வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்ததால், எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர்...

“நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்”- முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்!

 கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், அரசு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.5,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை!இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில்...

கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு!

 கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக, இரண்டு பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதையடுத்து, கேரளாவுக்கு மத்திய குழு அனுப்பப்படவுள்ளது.கே ஜி எஃப் யாஷின் 19 வது படத்தை இயக்கும் மலையாள பெண் இயக்குனர்!கேரளா மாநிலம்,...

5,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை!

 5,000 கனஅடி தண்ணீரைத் திறந்து விட கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுப் பரிந்துரைச் செய்துள்ளது.அரசுப் பேருந்தில் பயணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! (வைரலாகும் புகைப்படம்)காவிரி நதிநீர் பங்கீடு பற்றி டெல்லியில் நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டம் இன்று...

“ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு எவ்வளவு செலவானது?”- மத்திய அரசு விளக்கம்!

 ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட 300 மடங்கு அதிகம் செலவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், மாநாடு நடைபெற்ற இடத்தில் நிரந்தர அமைப்புகளை ஏற்படுத்திய செலவும் அதில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.அமைச்சர் உதயநிதிக்கு...

அரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை

அரசு விடுதியில் ராகிங்- ஆடைகளை கழற்றும்படி கூறி கொடுமை ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரியில் அரசு மாணவிகள் விடுதி உள்ளது. இதில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இதில் பார்கவி என்ற மாணவி ஜில்லா பரிஷத்...

டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜிஎஸ்டி விதிக்க திட்டம்

டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜிஎஸ்டி விதிக்க திட்டம்டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதலாக ஜிஎஸ்டி வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.டீசலில் இயங்கும் வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களின் மாசு வரிக்கான ஜி.எஸ்.டியை கூடுதலாக...

அரசு பேருந்தை பயணிகளுடன் திருடி சென்ற கொள்ளையன்

அரசு பேருந்தை பயணிகளுடன் திருடி சென்ற கொள்ளையன்தெலங்கானாவில் அரசு பேருந்தை பயணிகளுடன் திருடி சென்ற கொள்ளையன், இடையில் டீசல் தீர்ந்ததால் பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை அரசு போக்குவரத்து கழக டிரைவராக...

சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான்

சந்திரபாபுவை சிறையில் அடைக்க இதுவே காரணம்! ஜெகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் பிளான் ஆந்திர மாநிலம் முதல்வர் ஜெகன்மோகன் கடந்த ஒரு வாரமாக லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சொந்த பயணமாக சென்ற ஜெகன்மோகன் இன்று காலை விஜயவாடா கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்தார்....

“தமிழகம் தேவையற்றத் தொல்லைத் தருகிறது”- முதலமைச்சர் சித்தராமையா சர்ச்சை கருத்து!

 தமிழகம் தேவையற்றத் தொல்லைத் தருவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என அதிகாரிகளிடம் முறையிடவும், டெல்லியில் இன்று (செப்.12)...

━ popular

வேளாண் பட்ஜெட் : பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் மட்டுமே – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய வேளாண் பட்ஜெட் முற்றிலும் ஏமாற்றம் அளிப்பதாகவும், பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்து மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா...