இந்தியா
பெங்களூரு சாலைகளில் அதிரடி: விதிமீறலில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு உள்ளூர்வாசி கொடுத்த நற்படம் – இணையத்தில் வைரலாகும் காணொளி!
News365 -
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு எதிர்திசையில்...
புதுடெல்லியிலிருந்து ஷேக் ஹசீனா காணொளி வழி ஊடகப் பேச்சு: இந்தியாவுக்கு பங்களாதேஷ் அரசு கடும் கண்டனம்!
புதுடெல்லியில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை...
தமிழ்நாட்டின் எம்பி சீட்டுகள் குறையப்போகிறதா? ரகசியமாக நடக்கும் ஆபரேஷன் தொகுதி மறுவரையறை! பின்னணி என்ன?
News365 -
தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில்...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள்- ‘ஆயுஷ்மான்’ மேளாவுக்கு மத்திய அரசு ஏற்பாடு!
பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் 1 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார மையங்களை ஆயுஷ்மான் மேளா நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி தொடங்கி வரும்...
ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திறன் மேம்பாட்டு கழக நிதியில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி...
கனடா பிரதமரிடம் பிரதமர் நரேந்திர மோடி வேதனை!
கனடாவில் வசிக்கும் சில பிரிவினைவாதிகளால் இந்திய வம்சாவளியினர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்புஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் நரேந்திர...
சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு- பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அமைச்சர் ரோஜா!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அமைச்சர் ரோஜா பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள் வழங்கினார்ஊழல் வழக்கில் விஜயவாடா...
சந்திரபாபு நாயுடு சிறையில் அடைப்பு…. முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த தெலுங்கு தேசம்….144 தடை உத்தரவு!
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்புஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு...
பிரேசிலிடம் ஜி20 தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
இந்தியாவை அடுத்து ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.ஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் – காங்கிரஸ்டெல்லியில் உள்ள 'பாரத் மண்டபத்தில்' இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 18வது ஜி20...
பாரத் மண்டபத்தில் தேங்கிய மழைநீர்.. வெற்று வளர்ச்சி அம்பலமானதாக காங். விமர்சனம்..
டெல்லியில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டிற்காக ₹2,700 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாரத் மண்டபத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் "பாஜக அரசின் வெற்று வளர்ச்சி அம்பலமானது" என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ஜி20 கூட்டமைப்பு கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்கா,...
ஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் – காங்கிரஸ்
ஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் - காங்கிரஸ்
ஜி20 மாநாடுக்கு வரும் உலக தலைவர்களின் கண்ணில் படாமல் இருப்பதற்காக குடிசை பகுதிகளை துணியால் மூடி மறைத்த பிரதமர் மோடி ஏழைகளை வெறுக்கிறார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.ஜி20 மாநாட்டிற்காக பல உலக...
பருவநிலை மாற்றம் தொடர்பாக ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!
ஜி20 மாநாட்டுக் கூட்டு பிரகடனத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வது குறித்த முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் சென்னையைக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றம்!ஜி20 மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களை பருவநிலை மாற்ற பிரச்சனையை எதிர்கொள்வது குறித்த அம்சங்கள்...
ஆதித்யா- எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு!
ஆதித்யா- எல்1 விண்கலத்தின் மூன்றாம் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் உள்ளது”- குமாரசாமி பேட்டி!சூரியனை ஆய்வுச் செய்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த ஆதித்யா- எல்1 விண்கலம், கடந்த செப்டம்பர் 02- ஆம்...
━ popular
தமிழ்நாடு
விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றம் தந்த பட்ஜெட் – தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக அரசு – பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் வேளாண் பட்ஜெட், விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் உரிமை மீட்புக் குழுத் தலைவர்...
